Intentar ORO - Gratis
நடிகர் விஜய்யுடன் 27 ஆண்டு காலப் பயணத்தில் 'புலி' படத்தயாரிப்பாளர் தி.மு.க.வில் இணைந்தார்!
Malai Murasu Vellore
|December 11, 2025
நடிகர் விஜய்யுடன் 27 ஆண்டு காலம்பணி யாற்றி வந்த அவரது முன் னாள் மேலாளர் பி. டி. செல் வக்குமார், திமுகவில் இன்று காலை முதல்வர் மு.
-
க. ஸ்டாலின் முன்னி லையில் இணைந்தார். இவர் புலி படத்தின் தயாரிப்பாள ராக இருந்தவர். கோயமுத் தூர் மாப்பிள்ளை படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார்.நடிகரும், தவெகதலைவ ருமான விஜய்க்கு கடந்த 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர்பி.டி. செல் வகுமார். தற்போதுகலப்பை மக்கள் இயக்க தலைவராக வும் இருந்து வரும் பிடி செல் வகுமார், புலி படம் வெளி யானதில் இருந்து அவரை விஜய் புறக்கணித்து வந்த தாக கூறப்பட்டு வந்தது. புஸ்ஸி ஆனந்துக்கு முக்கி யத்துவம் கொடுத்து விஜய் ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலிருந்தும் பிடி செல்வகு மாரை விஜய் புறக்கணித்து வந்ததாகவும் ஒருகட்டத்தில் அவரை அனைத்து பொறுப் புகளிலிருந்தும் நீக்கி விட்ட தாக கூறப்படுகிறது. இதை யடுத்து பிடி செல்வகுமார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரின் ஆதரவாள ராக இருந்து வந்தார். இந்நி லையில் விஜய்தமிழகவெற் றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
Esta historia es de la edición December 11, 2025 de Malai Murasu Vellore.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Malai Murasu Vellore
Malai Murasu Vellore
"தமிழர் தந்தை" சி.பா. ஆதித்தனார்...
அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
2 mins
May 24, 2026
Malai Murasu Vellore
டி.ஜி.பி. நேரடி விசாரணை!
கோவை சிறுமி கொலை வழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏற்கனவே ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்.
1 min
May 23, 2026
Malai Murasu Vellore
ஊழல் சுனாமியை ஒடுக்க வேண்டும்!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
2 mins
May 23, 2026
Malai Murasu Vellore
10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!
1 min
May 23, 2026
Malai Murasu Vellore
கேரள சபாநாயகர் தேர்தல்: காங்கிரசின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தேர்வு! 101 வாக்குகள் பெற்று அபார வெற்றி!!
கேரள சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான திருவாஞ்சூர்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
1 min
May 22, 2026
Malai Murasu Vellore
அமைச்சர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம்: வேலுமணி அணியினர் சிலர் எடப்பாடி பக்கம் தாவ திட்டம்!
ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தார்கள்!!
1 mins
May 22, 2026
Malai Murasu Vellore
மகள் இறந்ததால் விரக்தி: தலைமையாசிரியை திராவகம் குடித்து தற்கொலை!
நாகையில் மகள் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் திராவகம் குடித்த தலைமையாசிரியை சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
1 min
May 22, 2026
Malai Murasu Vellore
ஒரே நாளில் 3 இந்தியர்கள் உட்பட 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
2019 ஆண்டு சாதனை முறியடிப்பு!!
1 min
May 22, 2026
Malai Murasu Vellore
சி.வி. சண்முகம் ராஜினாமா எதிரொலி: ராஜ்யசபைக்கு ஜூன் 18-ஆம் தேதி இடைத்தேர்தல்!
சி.வி. சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18-ஆம் தேதி நடக்கிறது.
1 min
May 22, 2026
Malai Murasu Vellore
நாட்டில் 2-ஆவது முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்!
த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டு, தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்றனர்.
1 min
May 21, 2026
Listen
Translate
Change font size

