Intentar ORO - Gratis

எஸ்.ஐ.ஆருக்கு வரவேற்பு: எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் விவரம்

Maalai Express

|

December 10, 2025

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

எஸ்.ஐ.ஆருக்கு வரவேற்பு: எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களின் விவரம்

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கியமான தீர்மானங்களின் விவரம் வருமாறு:

• பொது எதிரியை வீழ்த்த, ஒத்த கருத்துடைய கட்சிகள் கால சூழ்நிலைக்கேற்ப ஒன்றிணைந்து, மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு, தமிழ் நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக பாஜகவுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு, 2.5.2025 அன்று நடைபெற்ற கழக செயற்குழு கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இப்பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிக்கிறது.

• வருகின்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை யொட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு, 'அதிமுக' தலைமை தாங்குகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு ஏகமனதாக வழங்குகிறது!

• தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலும், தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையிலும், ஜெயலலிதா அறிவிப்பின்படி, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கிறது!

• கோவைக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்ட ஒப்புதலை முறையாக, சரியாக, போதிய புள்ளி விவரங்களோடு அனுப்பாத திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற போக்கிற்கு கண்டனம்.

• ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் போது, தொடர்மழை, கனமழை, வெள்ளம், புயல் காற்று போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்ற போதும், இயற்கைப் பேரிடரை பாதுகாப்பாக எதிர்கொள்ளவும், மக்களைப் பாதுகாப்பதிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்ற ஸ்டாலின் திமுக அரசு!

MÁS HISTORIAS DE Maalai Express

Maalai Express

தங்கம், வெள்ளி விலை உயர்வு

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் 2 முறை மாற்றம் கண்டது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

Maalai Express

கவர்னர் தேநீர் விருந்து : தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பு

நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் படி கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது.

time to read

1 min

January 05, 2026

Maalai Express

Maalai Express

அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் பணிக்கொடை

புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு

time to read

1 min

January 03, 2026

Maalai Express

Maalai Express

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு- குளிக்க தடை

தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

time to read

1 min

January 02, 2026

Maalai Express

Maalai Express

போதைப்பொருளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

January 02, 2026

Maalai Express

Maalai Express

சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு

துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார்.

time to read

1 min

January 02, 2026

Maalai Express

Maalai Express

ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடக்கம்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

time to read

1 min

January 02, 2026

Maalai Express

ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கரூரில் தவெக விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள்.

time to read

1 min

December 19, 2025

Maalai Express

Maalai Express

தமிழ் நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது

97 லட்சம் பேர் நீக்க வாய்ப்பு

time to read

1 mins

December 19, 2025

Listen

Translate

Share

-
+

Change font size