SIR-க்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்
Maalai Express
|November 15, 2025
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என். ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசாரிடம் முறைப்படி கடிதம் கொடுத்து உள்ளனர்.
சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Esta historia es de la edición November 15, 2025 de Maalai Express.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Maalai Express
Maalai Express
அரசு அலுவலர்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் பணிக்கொடை
புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு
1 min
January 03, 2026
Maalai Express
குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு- குளிக்க தடை
தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
1 min
January 02, 2026
Maalai Express
போதைப்பொருளை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
January 02, 2026
Maalai Express
சென்னை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு
துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) சுற்றுப்பயணம் செய்கிறார்.
1 min
January 02, 2026
Maalai Express
ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடக்கம்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
1 min
January 02, 2026
Maalai Express
ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
கரூரில் தவெக விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள்.
1 min
December 19, 2025
Maalai Express
தமிழ் நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது
97 லட்சம் பேர் நீக்க வாய்ப்பு
1 mins
December 19, 2025
Maalai Express
புதுவை மாநில காவல் மாநாடு
முதல்வர், சபாநாயகர், அமைச்சர் பங்கேற்பு
1 min
December 17, 2025
Maalai Express
கொளத்தூருக்கு வந்தாலே தனி எனர்ஜி வந்துவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
1 min
December 18, 2025
Maalai Express
எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்: பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
1 min
December 17, 2025
Listen
Translate
Change font size
