Facebook Pixel துரிஞ்சாபுரம் ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு | Maalai Express - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

துரிஞ்சாபுரம் ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

Maalai Express

|

July 04, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் துரிஞ் சாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக செயல்படுத்தபட்டு வரும் வளர்ச்சி பணிகளை அனைத்து ஒன்றியங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை கூட்டங்களையும் தொடர்ந்து நடத்திவருகிறார். தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் கிராமங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முக்கிய பங்காற்றி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகள் முக்கியமானதாகும். இதன் மூலம் திட்டங்கள் முறையாக செயல்படுத்தபடுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

MÁS HISTORIAS DE Maalai Express

Maalai Express

குமரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்

நலத்திட்ட உதவி வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

time to read

1 min

February 25, 2026

Maalai Express

Maalai Express

செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை: 101 வயதான நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.

time to read

1 min

February 24, 2026

Maalai Express

Maalai Express

சட்டசபை தேர்தல்: நாளை தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

February 24, 2026

Maalai Express

Maalai Express

கொளத்தூர் தொகுதி அனைத்து நலத்திட்டங்களுக்கான மாடலாக திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time to read

1 min

February 23, 2026

Maalai Express

Maalai Express

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

time to read

1 min

February 23, 2026

Maalai Express

Maalai Express

நானும் மக்களும் வேறு வேறல்ல ரத்தமும் சதையும் போல்

ஆக்ரோஷமாக பேசிய விஜய்

time to read

1 min

February 23, 2026

Maalai Express

Maalai Express

டிஜிட்டலில் புரட்சி செய்துள்ளது-இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் பாராட்டு

டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:

time to read

1 min

February 19, 2026

Maalai Express

Maalai Express

முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது.

time to read

1 mins

February 19, 2026

Maalai Express

Maalai Express

வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23 ந்தேதி த. வெ. க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

time to read

1 min

February 18, 2026

Maalai Express

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்: தேர்தல் தேதி அறிவிப்பு

பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன.

time to read

1 min

February 18, 2026

Translate

Share

-
+

Change font size