Intentar ORO - Gratis
திருக்குறள் ஞான அமுதம் வீடுபேறு
Maalai Express
|June 30, 2025
ஆணும், பெண்ணும் கூடி வாழ்வது இல்லறம். உலக அறிஞர்கள் எல்லாம் மக்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவார்கள். பிறரிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இனிமையாக பேசவேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் வீடுபேறு பற்றி தமிழன்தான் அறிந்திருக்கிறான். வீடுபேறு என்றால் மரணமில்லாப் பெருவாழ்வு அல்லது மோட்ச லாபம் என்று பொருள்.
-
மனிதனுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்கள் நம்முடைய ஞானிகள். மகான் ராமலிங்க சுவாமிகள் முதல் மகான் அருணகிரிநாதர் வரை, எல்லா ஞானிகளூம் மரணமில்லாப் பெருவாழ்வு எனும் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்..
உலகத்தில் அமைதி இருக்கவேண்டும். உலகத்தில் ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று அறிஞர்கள் எல்லாம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் பேசலாம், சொல்லலாம். உலகத்தை பற்றி அணு அணுவாக ஆராய்ந்திருக்கலாம்.
நம்மை சுற்றியுள்ள எல்லா கிரகங்களை பற்றியும் அறிந்திருக்கலாம். அணுவை பற்றி அறிந்திருக்கலாம். அணுவின் இயக்கத்தை பற்றி அறிந்திருக்கலாம். ரசாயன சேர்க்கை போன்ற விஞ்ஞானங்களை பற்றி பேசலாம்.
விஞ்ஞானிகள் நமக்கு மின்சார விசிறி, டேப்ரெக்கார்டர், கம்ப்யூட்டர், ஏ.சி., பிரிட்ஜ், மிக்ஸி, மாவாட்டுகின்ற மெஷின், துணி துவைக்கின்ற மெஷின் என்று கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் எல்லாம்மனித வர்க்கத்திற்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
அது பாராட்டப்படவேண்டியது. மெய்ஞானத்திற்கு இது தெரியும். விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று அவமதித்தல் கூடாது. இதற்கும் அதற்கும் பகை இல்லை. நட்புதான்.
விஞ்ஞானம் உடம்பை பற்றி அறிகின்ற அறிவாகும். உடம்பை பற்றியும், உடம்பிற்கு நோய் வந்தால் எப்படி குணமாக்குவது என்று விஞ்ஞானம் சொல்லும். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த மருந்துகள் உடம்பை காப்பாற்ற மட்டும்தான் பயன்படும். விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட கருவிக ளூம் அல்லது மருந்துகளும் மனித வர்க்கத்திற்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான். ஆனால் அவைகள் மோட்ச லாபம் தருமா என்றால் அவைகள் தராது.
மோட்ச லாபம் என்பது உடம்பிற்குள்ளே சூட்சும தேகம் அல்லது ஒளி தேகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிந்து அந்த ஒளி உடம்பை பெற வேண்டும்.
அந்த ஒளி உடம்பை அறிவதற்கு என்ன செய்யவேண்டும்? ஒரே வழி பக்திதான் என்று சொல்லிவிட்டார்கள். அந்த ஒளி உடம்பை பெற்றவர்கள் தான் வீடுபேறு அல்லது மோட்ச லாபம் அல்லது முக்தி நெறியை அறிந்தவர்கள்.
Esta historia es de la edición June 30, 2025 de Maalai Express.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Maalai Express
Maalai Express
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
1 min
April 12, 2026
Maalai Express
15ந்தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் எங்கெல்லாம் தடை..?
1 min
April 12, 2026
Maalai Express
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக ஐ.ஜி.துரை குமார் நியமனம்
சட்டமன்ற தேர்தல் வருகிற 23ந்தேதி நடைபெற உள்ளது.
1 min
April 12, 2026
Maalai Express
தமிழக தேர்தல் பிரசாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவா?
பரபரப்பு தகவல்கள்
1 min
April 13, 2026
Maalai Express
தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
Maalai Express
அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் சிறந்த ஆயுதங்கள் காத்திருக்கின்றன: டிரம்ப் எச்சரிக்கை
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
1 min
April 11, 2026
Maalai Express
குமரி மாவட்டத்துக்கு நாளை விஜய் வருகை 6 மணிநேரம் மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ந் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
Maalai Express
தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
1 min
April 10, 2026
Maalai Express
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது.
1 min
April 10, 2026
Maalai Express
பிரதமர் மோடி, ராகுல் அடுத்த வாரம் தமிழகம் வருகை
சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்
1 min
April 10, 2026
Translate
Change font size
