Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

இந்திய பண்பாடு, தமிழ்மொழி குறித்து லண்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் கலைமாமணி சுந்தரமுருகன்

Maalai Express

|

June 13, 2025

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி உலகத்தின் தமிழ் அறிஞர்கள் 100 பேரை கௌரவிக்கும் தமிழ்ப் பண்பாட்டு விழா நடைபெறுகிறது.

இந்திய பண்பாடு, தமிழ்மொழி குறித்து லண்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் கலைமாமணி சுந்தரமுருகன்

இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரத்தில் அமைந்துள்ள குரோய்டான் தமிழ்ச் சங்கமும் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற குழந்தை எழுத்தாளர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பெயரில் அமைந்துள்ள கோ. மோகனரங்கன் தமிழ் ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்துகின்றன.

இந்த விழா பல்வேறு நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக நாடுகளில் இருந்து 25 நாடுகளின் தமிழ் அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கின்றனர்.

இந்த விழாவில் அந்தந்த நாடுகளிலிருந்து கலந்து கொள்ளும் தமிழ் அறிஞர் பெருமக்களில் இருந்து ஒரு தமிழறிஞர் தங்களுடைய நாட்டின் பண்பாடு மற்றும் தமிழ் மொழி குறித்து "வாய்ஸ் ஆப் த நேஷன்ஸ்" (voices of the nation's) என்னும் தலைப்பில் தாங்கள் வாழும் "நாடுகளின் உணர்வுகள்” குறித்து, தமிழ் அறிஞர்களின் எண்ணங்களை பிரதி பலிக்கும் வகையில் உரையாற்றுகின்றனர்.

MÁS HISTORIAS DE Maalai Express

Maalai Express

Maalai Express

திமுக அரசை கண்டித்து வேலூரில் 27ந்தேதி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

time to read

1 min

January 24, 2026

Maalai Express

Maalai Express

பகுதிநேர ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு புதிய அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

time to read

2 mins

January 24, 2026

Maalai Express

குடியரசு தினம், தொடர் விடுமுறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

time to read

1 mins

January 23, 2026

Maalai Express

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

திருப்பத்தூரில் முருகம்மாள் ரெசிடென்சி சச்சிதானந்த சுவாமிகள் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட முருகம்மாள் ரெசிடென்சி ரத்தனகிரி மலை சசிதானந்த சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

பட்ஜெட் கூட்டத்தொடர்: 27ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28ம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

தமிழக சட்டசபையில் விபிஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக தீர்மானம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் கடலூரில் பாரம்பரிய கலை விழா

முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.

time to read

2 mins

January 20, 2026

Maalai Express

Maalai Express

4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்

தேசிய கீதம் பாடப்படவில்லை என்று புகார்

time to read

1 min

January 20, 2026

Maalai Express

Maalai Express

தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோவில்களாக எழுப்புவோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு

பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

time to read

1 min

January 18, 2026

Translate

Share

-
+

Change font size