Intentar ORO - Gratis
ஆசையைத் தூண்டி மக்களின் வாக்குகளை பெறவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்
Dinamani Tirunelveli
|August 26, 2025
எடப்பாடி கே. பழனிசாமி
-
திருச்சி/ மணப்பாறை, ஆக. 25: ஆசையைத் தூண்டி மக்களின் வாக்குகளைப் பெறவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் என அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் திருச்சி மேற்கு எம்எல்ஏ தொகுதிக்குள்பட்ட புத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை பேசியதாவது:
திமுக ஆட்சியில் அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையின் திறனின்மையால், திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து 3 பேர் உயிரிழந்தனர். மாநகராட்சி வீடு கட்ட வரைபட அனுமதிக்கட்டணத்தை மிக அதிகளவில் உயர்த்திவிட்டனர். அமைச்சர் நேருவின் நிலத்துக்கு மதிப்பு உயர வேண்டுமென்பதற்காவே திருச்சி பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கட்டியிருக்கின்றனர். திருச்சியில் திமுகவினர் மிரட்டி வாங்கிய சொத்துகள் மீட்கப்படும்.
விவசாயிகளுக்கு விரோதம்?: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 20 கிணறுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் தெரியாது என்கிறார். எதுவும் தெரியாமல்தான் அரசு நடக்கிறதா?. திமுக அரசு தெரிந்துதான் அனுமதி கொடுத்திருக்கிறது. இது விவசாயிகளின் விரோத அரசு.
Esta historia es de la edición August 26, 2025 de Dinamani Tirunelveli.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size