Intentar ORO - Gratis

உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் 50 நாள் கெடு

Dinamani Thoothukudi

|

July 15, 2025

உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வாஷிங்டன், ஜூலை 14:

இது குறித்து, தனது ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது:

உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியா மற்றும் அந்த நாட்டு அதிபர் விளாதிமீர் புதினுக்கு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறேன். உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது நாங்கள் மிகக் கடுமையான வரிகளை விதிப்போம். இரண்டாம் நிலை வரியாக 100 சதவீத கூடுதல் வரி ரஷிய பொருள்கள் மீது விதிக்கப்படும். வர்த்தகத்தை பலவற்றுக்கு பயன்படுத்துகிறேன். ஆனால் தற்போது போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதைப் பயன்படுத்துகிறேன்.

நேட்டோ வழியாக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அளிக்கும்.

MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தெய்வப் பதிகங்களில் பதினாறு பேறுகள்

பதினாறு பேறுகளும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க' என்று மங்களகரமாக மக் களை, குறிப்பாக மணமக்களை வாழ்த்துவது தொன்றுதொட்டு இருந்து வரும் நம் தமிழர் களின் மரபாகும்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

தேசிய சீனியர் கூடைப்பந்து: இறுதிச் சுற்றில் தமிழகம்-ரயில்வே ஆடவர்

75-ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் ஆடவர் இறுதிச் சுற்றில் தமிழகம்-இந்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Thoothukudi

போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Thoothukudi

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Thoothukudi

கடலுக்குச் சென்ற மீனவர்கள் 4 பேர் மாயம்

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை.

time to read

1 min

January 11, 2026

Dinamani Thoothukudi

இணையத்தில் வாசிப்போம்...

கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Thoothukudi

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size