Versuchen GOLD - Frei
உக்ரைன் போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் 50 நாள் கெடு
Dinamani Thoothukudi
|July 15, 2025
உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
-
வாஷிங்டன், ஜூலை 14:
இது குறித்து, தனது ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது:
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியா மற்றும் அந்த நாட்டு அதிபர் விளாதிமீர் புதினுக்கு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறேன். உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது நாங்கள் மிகக் கடுமையான வரிகளை விதிப்போம். இரண்டாம் நிலை வரியாக 100 சதவீத கூடுதல் வரி ரஷிய பொருள்கள் மீது விதிக்கப்படும். வர்த்தகத்தை பலவற்றுக்கு பயன்படுத்துகிறேன். ஆனால் தற்போது போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதைப் பயன்படுத்துகிறேன்.
நேட்டோ வழியாக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அளிக்கும்.
Diese Geschichte stammt aus der July 15, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
இடைவெளி குறைய வேண்டும் !
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த திராவிட இயக்கம் அகற்றப்பட்டுள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
3 mins
May 26, 2026
Dinamani Thoothukudi
பாரதத்தின் வளர்ச்சிப் பயணம்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
3 mins
May 26, 2026
Dinamani Thoothukudi
பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
1 min
May 26, 2026
Dinamani Thoothukudi
நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது
'நீட் வினாத்தாள்கள் இதற்கு முன்பும் கசிந்துள்ள நிலையிலும், அதிலிருந்து அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) பாடம் கற்காதது மிகுந்து வருத்தமளிக்கிறது' என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.
1 mins
May 26, 2026
Dinamani Thoothukudi
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள்கள் மாறியதாக மாணவர்கள் குற்றச்சாட்டு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விடைத் தாள்கள் மாறியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
1 min
May 26, 2026
Dinamani Thoothukudi
மக்கள் தீர்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யார்?
காங்கிரஸ் எம்.பி. கேள்வி
1 min
May 26, 2026
Dinamani Thoothukudi
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு விழா எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
1 min
May 26, 2026
Dinamani Thoothukudi
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு
தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 26) காலை 11 மணிக்கு நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.
1 min
May 26, 2026
Dinamani Thoothukudi
முதல் சுற்றில் வென்ற ஜோகோவிச், ரைபகினா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கஜகஸ்தானின் எலனா ரைபகினா உள்ளிட்டோர், தங்கள் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
May 26, 2026
Dinamani Thoothukudi
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்
பலதார மணத்துக்குத்தடை, திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் பதிவு கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொது சிவில் சட்ட மசோதா அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் மாநில அரசு சார்பில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
1 min
May 26, 2026
Translate
Change font size

