Intentar ORO - Gratis

சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் சிறப்பு குழு

Dinamani Dharmapuri

|

August 26, 2025

சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க தென் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, ஆக. 25:

பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடியை மிகவும் ஆபத்தான, தீவிரமான பிரச்னையாக கருத வேண்டியுள்ளது.

பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறித் தொழிலாளர்கள், சாய ஆலைகளில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்கள் சிலரின் தூண்டுதலால் சிறுநீரக தானம் செய்பவர்களாக மாறியுள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரியது. இதில் முகவர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வழங்கி அவர்களை சிறுநீரக தானம் செய்ய இடைத்தரகர்கள் கட்டாயப்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இது 1994-ஆம் ஆண்டைய மனித உறுப்புகள், திசுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை சட்டத்தை மீறும் செயலாகும்.

இந்தச் சட்டத்தின் கீழ், மனித உறுப்புகளின் வணிக ரீதியான பரிவர்த்தனைக்குத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரக விற்பனையில் பெரம்பலூர், திருச்சி தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டது தெரியவந்தது. இவற்றில் பெரம்பலூர் மருத்துவமனை மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகியின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.

எனவே, இதுதொடர்பாக நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாய்க்கடியால் மட்டுமன்றி சாலைகளில் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள்

நாய்க்கடிகளால் மட்டுமின்றி சாலைகளில் சுற்றித் திரியும் விலங்குகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

time to read

1 min

January 08, 2026

Dinamani Dharmapuri

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Dharmapuri

மகாராஷ்டிரம்: உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிரத்தில் 2 நகர்மன்றங்களில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.

time to read

1 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size