Intentar ORO - Gratis

அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!

Dinamani Cuddalore

|

May 05, 2025

மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

- பெ.சுப்ரமணியன்

மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் இத்தேர்வு உலகின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தேர்வை எழுத விரும்புவோர் கடந்த காலங்களில் உயர்கல்வியில் வரலாறு, பொது நிர்வாகம் போன்ற குறிப்பிட்ட சில பாடங்களைத் தேர்வு செய்து பயின்றனர். ஆனால், நாளடைவில் குடிமைப்பணித் தேர்வுக்கான வினாத்தாள் அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டதால் தற்போதெல்லாம் இதர பாடப்பிரிவுகளைப் பயின்றோரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் முதன்மைத் தேர்வில் மானுடவியல், சமூக அறிவியல், பன்னாட்டு உறவுகள், புவியியல், சமூகவியல், தத்துவவியல் போன்ற பாடங்களை விருப்பப் பாடங்களாக தேர்வு செய்வது தேர்ச்சிக்கு வழிவகுப்பதாகக் கருதப்பட்டது.

தற்போதும் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் பொறியியல், அறிவியல் பட்டதாரிகள் பெரும்பாலும் கலை பாடப்பிரிவையே விருப்பப் பாடமாகத் தேர்வு செய்கின்றனர். இத்தகைய பாடப்பிரிவுகள் பழைமையான குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன.

MÁS HISTORIAS DE Dinamani Cuddalore

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

மதவாத எதிர்ப்பு, மனிதநேய திட்டங்கள்: தமிழக மக்களுக்கு முதல்வர் நான்கு வாக்குறுதிகள்

திருவள்ளுவர் திருநாளையொட்டி, தமிழக மக்களுக்கு மதவாத எதிர்ப்பு, மனிதநேய திட்டங்கள், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய வாக்குறுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஃபெடரல் வங்கி மொத்த வணிகம் 11.40% வளர்ச்சி

ஃபெடரல் வங்கியின் மொத்த வணிகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் 11.40 சதவீத வளர்ச்சி பெற்று ரூ.

time to read

1 min

January 17, 2026

Dinamani Cuddalore

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

58 பேர் காயம்

time to read

1 mins

January 17, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

இறுதியில் விதர்பா - சௌராஷ்டிரா மோதல்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Cuddalore

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு

37 பேர் காயம்

time to read

1 min

January 17, 2026

Dinamani Cuddalore

ஜீவாவின் சுவாசம் தமிழ்!

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது.

time to read

3 mins

January 17, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ராணுவச் சட்டத்தை அமல்படுத்திய வழக்கு: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பான வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோலுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 17, 2026

Dinamani Cuddalore

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: முதல்வர் பங்கேற்கிறார்

மதுரை அலங்காநல்லூரில் சனிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 17, 2026

Dinamani Cuddalore

திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் கன்னடர்- தமிழர் ஒற்றுமையின் அடையாளங்கள்

திருவள்ளுவர், சர்வக்ஞர் சிலைகள் கன்னடர் - தமிழர் ஒற்றுமையின் அடையாளங்கள் என்று பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

time to read

1 min

January 17, 2026

Dinamani Cuddalore

போகோ - ஆண்ட்ரீவா பலப்பரீட்சை

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்டு இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா - கனடாவின் விக்டோரியா போகோ ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

time to read

1 min

January 17, 2026

Translate

Share

-
+

Change font size