Facebook Pixel பொதுக் குழு தீர்மானத்தை மீறியதால் செங்கோட்டையன் நீக்கம் | Dinamani Chennai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

பொதுக் குழு தீர்மானத்தை மீறியதால் செங்கோட்டையன் நீக்கம்

Dinamani Chennai

|

November 02, 2025

சேலம், நவ. 1: 'அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராகச் செயல்பட்டதால் கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்' என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

பொதுக் குழு தீர்மானத்தை மீறியதால் செங்கோட்டையன் நீக்கம்

சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கைகளை கடந்த ஆறு மாதங்களாக கவனித்து வருகிறோம். அத்திக்கடவு-அவினாசி திட்டம் முடிவடைந்த நிலையில், அங்குள்ள விவசாயிகள், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் சார்பில் கட்சி சார்பற்ற முறையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. அப்போது இந்தப் பிரச்னையை எழுப்பிய செங்கோட்டையன், அதிலிருந்தே தொடர்ந்து அதிமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

MÁS HISTORIAS DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி

அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

மீண்டெழுமா மேற்கு வங்கம்?

மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Chennai

திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு

முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்

இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Chennai

விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு

முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 min

May 15, 2026

Dinamani Chennai

தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை

10 பேர் மீது குற்றச்சாட்டு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்

ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.

time to read

1 min

May 15, 2026

Listen

Translate

Share

-
+

Change font size