Intentar ORO - Gratis
இருப்பில் உள்ள மருந்துகளையும் 5% வரியில் வாங்கலாம்
Dinamani Chennai
|September 20, 2025
மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்
-
மருந்துக் கடை களில் ஏற்கெனவே இருப்பில் உள்ள மருந்துகளையும் 5 சதவீத வரியின்கீழ் குறைந்த விலைக்கு வரும் திங்கள்கிழமை முதல் வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்புகள் மாற்றியமைக்கப் பட்டன. அதன்படி மருந்துக ளுக்கு அதிகபட்சமாக 5 சதவீத வரியும், உயிர்காக்கும் 33 மருந்துக ளுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட் டுள்ளது.
Esta historia es de la edición September 20, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
1 min
May 20, 2026
Dinamani Chennai
போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை
குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

