Intentar ORO - Gratis
பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
Dinamani Chennai
|August 21, 2025
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவர்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வேர்டு) செயல்முறைகள் நிறைவுற்று 52,168 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (டிஎன்இஏ) சார்பில் தெரிவிக்கப்பட்டது.
-
சென்னை, ஆக.20:
மூன்றாம் சுற்றில் 64,629 மாணவர்களுக்கு கடந்த ஆக. 10-ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 12,461 மாணவர்கள் 'அப்வேர்டு' செயல்முறைகளில் விருப்பமான கல்லூரிகள் கிடைக்காதது அல்லது வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கையிலிருந்து விலகியுள்ளனர்.
மூன்றாம் சுற்றின் இறுதி விவரங்கள் குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது: தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் முதல் இரு சுற்றுகளில் 92,423 இடங்களுக்கு நிரப்பப்பட்டன.
Esta historia es de la edición August 21, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுப் பாதுகாப்பு - மக்களவையில் அமைச்சர் உறுதி
இந்திய வேளாண்மை, பால் உற்பத்தித் துறைக்கு முழுமையாகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில்தான் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை விளக்கமளித்தார்.
1 mins
February 05, 2026
Dinamani Chennai
ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா உறுதி - அமெரிக்கா தகவல்
ரஷியாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய மாட்டோம் என்றும், அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் (சுமார் ரூ.45.5 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் இறக்குமதி செய்யப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை ஊடகத் துறைச் செயலர் கரோலின் லியாவிட் தெரிவித்தார்.
1 min
February 05, 2026
Dinamani Chennai
டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (பிப்.5) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
February 05, 2026
Dinamani Chennai
சாம்பியன் கோப்பை யாருக்கு?
இறுதி ஆட்டத்தில் இன்று பெங்களூரு - டெல்லி மோதல்
1 min
February 05, 2026
Dinamani Chennai
காஸாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்கள் - அமெரிக்காவின் அமைதி முயற்சியில் பின்னடைவு
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 6 குழந்தைகள் உட்பட 21 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
1 min
February 05, 2026
Dinamani Chennai
அண்ணா பல்கலை. 46-ஆவது பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்
அண்ணா பல்கலை.யின் 46-ஆவது பட்டமளிப்பு விழாவில், 753 ஆராய்ச்சி மாணவர்களுக்கு முனைவர் பட்டங்கள், அதிக மதிப்பெண் பெற்ற 66 இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு பதக்கங்கள், பட்டச் சான்றிதழ்களை ஆளுநர் ஆர். என். ரவி புதன்கிழமை வழங்கினார்.விழாவில் 1,50,495 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெறுகின்றனர்.
1 min
February 05, 2026
Dinamani Chennai
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: எஸ்ஐடி விசாரணையில் நல்ல முன்னேற்றம் - கேரள உயர்நீதிமன்றம் திருப்தி
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; தற்போதைய நிலையில் சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min
February 05, 2026
Dinamani Chennai
என்ஜின் செயலிழப்பு: கொல்கத்தாவில் அவசரமாக தரையிறங்கிய துருக்கி விமானம்
சென்னை–செங்கல்பட்டு வரை இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயிலை திண்டிவனம் வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் புதன்கிழமை நேரில் வலியுறுத்தினர்.
1 mins
February 05, 2026
Dinamani Chennai
காஜியாபாதில் 9-ஆவது மாடியிலிருந்து குதித்து மூன்று சகோதரிகள் உயிரிழப்பு - விடியோ கேம் மோகம்?
கொரிய இணையவழி விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் வீட்டின் 9-ஆவது மாடியிலிருந்து புதன்கிழமை அதிகாலையில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
1 mins
February 05, 2026
Dinamani Chennai
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.6) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
1 min
February 05, 2026
Translate
Change font size
