Intentar ORO - Gratis
தமிழகம், மேற்கு வங்கத்தை கேரளம் பின்பற்ற வேண்டும்
Dinamani Chennai
|April 11, 2025
முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்
-
திருவனந்தபுரம், ஏப்.10: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தை அமைக்க முதல் மாநிலமாக கேரளம் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், 'இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைப் பின்பற்றி இந்த திருத்தச் சட்டத்துக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என்று அம் மாநில முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இக்கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கேரள மாநில ஆளுநர் மாளிகையை நோக்கி வியாழக்கிழமை கண்டனப் பேரணியையும் நடத்தின.
'நாட்டிலிருந்து முஸ்லிம் களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முயற்சியாக இந்த திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், முஸ்லிம் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஏழைகளின் நலனுக்காக நன்கொடையாக அளித்து வரும் வக்ஃப் சொத்துகள் உள்பட அவர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது' என்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய தலைவர்கள் கூறினார்.
Esta historia es de la edición April 11, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
பரிசுத் தொகையை அதிகரிக்காவிட்டால் கிராண்ட்ஸ்லாம்மை புறக்கணிக்க வேண்டும்
சபலென்கா அழைப்பு
1 min
May 06, 2026
Dinamani Chennai
டி20 தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 தரவரிசைப் பட்டியலில், 3 முறை உலக சாம்பியனான இந்தியா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
1 min
May 06, 2026
Dinamani Chennai
இன்று மாலையுடன் முடிவுக்கு வரும் தேர்தல் நடைமுறை விதிகள்
20 ஆயிரம் பேர் மாநகராட்சி பணிக்கு திரும்ப உத்தரவு
1 min
May 06, 2026
Dinamani Chennai
ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக ரோகித் ஜெய்ன் பொறுப்பேற்பு
அந்நியச் செலாவணி, ஃபின்டெக் ஒதுக்கீடு
1 min
May 06, 2026
Dinamani Chennai
ஆராய்ச்சிகள் கல்விசார் ஆய்வறிக்கைகளுடன் நிற்கக் கூடாது
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 min
May 06, 2026
Dinamani Chennai
அச்சுறுத்திய பணநாயகம் ஆழத்தில் புதைக்கப்பட்டது
தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 06, 2026
Dinamani Chennai
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.
1 min
May 06, 2026
Dinamani Chennai
முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜிநாமா
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததையடுத்து, முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
1 min
May 06, 2026
Dinamani Chennai
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்
தமிழக சட்டப் பேரவை தவெக குழுத் தலைவ ராக தேர்வு செய்யப்பட்ட விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆர். வி. ஆர்லேகருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப் பினார்.
2 mins
May 06, 2026
Dinamani Chennai
போதிய இருப்பில் ‘இம்யூனோகுளோபலின்’ மருந்துகள்
சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
1 min
May 06, 2026
Translate
Change font size
