Facebook Pixel மியான்மருக்கு 155 டன்னிவாரணப் பொருள்கள் | Dinamani Chennai - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

மியான்மருக்கு 155 டன்னிவாரணப் பொருள்கள்

Dinamani Chennai

|

March 31, 2025

நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு விமானப் படை விமானங்கள் மூலம் இந்தியா ஏற்கெனவே அனுப்பிய 85 டன்னிவாரணப் பொருள்கள் சென்றடைந்த நிலையில், கடற்படை கப்பல்கள் மூலம் மேலும் 70 டன்னிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மியான்மருக்கு 155 டன்னிவாரணப் பொருள்கள்

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தால் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.

‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் ஒரு பகுதியாக மீட்பு மற்றும் நிவாரணப் பொருள்களை அனுப்பி, மியான்மர் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

MÁS HISTORIAS DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை

புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

11,000 யூரோ கட்டணத்தை தள்ளுபடி செய்த சர்வதேச அறக்கட்டளை

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியிடப்படவுள்ளன.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மே 22- இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சு.கீதா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்

உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் ஜி.எஸ்.சமீரன்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 75-ஆவது ஆணையராக ஜி.எஸ். சமீரன் (படம்) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழக அரசுப் பள்ளிகள் சாதனை

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

கோடைகால மின் தேவையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்

கோடைகால மின்தேவை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

4 நாள்களில் இரண்டாவது முறை

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size