Facebook Pixel ஐபிஎல் பௌலர்களின் புலம்பல்கள் | Dinamani Chennai - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

ஐபிஎல் பௌலர்களின் புலம்பல்கள்

Dinamani Chennai

|

March 31, 2025

எந்தக் குறையும் இன்றி வழக்கமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் தொடங்கியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.

- சு.வெங்கடேஸ்வரன்

தொடக்க விழா முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்கள் வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக ஒளிபரப்பு செய்யும் கைப்பேசி செயலி நிறுவனமும், தொலைக்காட்சி சேனல்களும் அறிவித்துள்ளன.

அதிலும் பிரபல அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் இடையிலான ஆட்டத்தில் மட்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஐபிஎல் போட்டியின் முக்கிய வருவாய் ஆதாரமான விளம்பரதாரர்களை மேலும் ஈர்க்கும். ஐபிஎல் நிர்வாகத்துக்கு வருமானம் மேலும் பல கோடிகளில் கொட்டும். அணிகளின் மதிப்பு உயர்வதால் உரிமையாளர்கள் போட்ட பணம் பல மடங்கு பெருகும். எனவே, ஐபிஎல் போட்டியால் முதலீடு அதிகரித்து, வேலைவாய்ப்பு உயர்ந்து, பொருளாதாரம் புத்துணர்வு பெறும் என்று அரசியல்வாதிகள் யாராவது கூறினாலும் வியப்படைவதற்கில்லை.

வழக்கமாக ஐபிஎல் போட்டி நடைபெறும்போது சமூக ஊடகங்களில், டான் பிராட்மேன் காலத்தில் இருந்தே கிரிக்கெட் பார்த்து வருவதாக கூறிக் கொள்ளும் பழைய ரசிகர்களின் புலம்பல்களும் அதிகரிக்கும். 'இதெல்லாம் ஒரு கிரிக்கெட்டா, அந்த காலத்தில் விளையாடிய 5 நாள் டெஸ்ட் மேட்ச் போல வருமா' என்று புலம்புவதுடன், 'டி 20 வந்த பிறகு கிரிக்கெட், கிரிக்கெட்டாகவே இல்லை' என குறைபட்டுக் கொள்வார்கள்.

MÁS HISTORIAS DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை

புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

11,000 யூரோ கட்டணத்தை தள்ளுபடி செய்த சர்வதேச அறக்கட்டளை

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியிடப்படவுள்ளன.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மே 22- இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சு.கீதா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்

உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் ஜி.எஸ்.சமீரன்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 75-ஆவது ஆணையராக ஜி.எஸ். சமீரன் (படம்) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழக அரசுப் பள்ளிகள் சாதனை

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

கோடைகால மின் தேவையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்

கோடைகால மின்தேவை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

4 நாள்களில் இரண்டாவது முறை

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size