Facebook Pixel பிளவு அரசியல், திராவிட மாடல்- இரு எதிரிகள் | Dinamani Chennai - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

பிளவு அரசியல், திராவிட மாடல்- இரு எதிரிகள்

Dinamani Chennai

|

October 28, 2024

‘பிளவு அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்கிற பெயரில் மக்கள்வி ரோத ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற ஊழல் சக்திகளும்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு எதிரிகள்’ என்று அக்கட்சித் தலைவர் விஜய் கூறினார்.

பிளவு அரசியல், திராவிட மாடல்- இரு எதிரிகள்

அதேவேளையில் இந்த மண்ணின் இரு கண்களான திராவிடம், தமிழ் தேசியத்தை பிரித்துப் பார்க்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வெற்றிக் கொண்டாட்டமாக (கொள்கை பிரகடனம்) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் விஜய் பேசியதாவது:

அரசியலுக்கு நாம் குழந்தைதான். ஆனாலும், ஒரு பாம்புக்கு நிகரான அரசியலை கையில் எடுத்திருக்கிறோம். கவனத்துடன் களமாடு வேண்டும்.

தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் கொள்கையைச் செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே அரசியல் களத்தில் உள்ளவர்கள் குறித்துப் பேசி நேரத்தை வீணடிக்கக்கூடாது. தேவையை உணர்ந்து மக்களுக்குச் சொல்ல வேண்டியதுதான் நமது கடமை.

வசிக்க ஒரு வீடு, வயிற்றுக்கு உணவு, வருமானத்துக்கு ஒரு வேலை- எளிமையாகச் சொல்வதென்றால் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் நமது கட்சியின் நோக்கம்.

நெருப்பாக... பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரைக் கொள்கைத்தலைவர்களாகக் கொண்டு கட்சியின் தொண்டர்கள் செயல்பட வேண்டும். கொள்கையிலும், கோட்பாடுகளிலும் சமரசமின்றி செயல்பட வேண்டும். அதுவரை நாம் நெருப்பாகத்தான் இருக்க வேண்டும்.

ஜாதி, மத அரசியல்: தமிழகத்தில் சமூகநீதியின் அளவுகோலாக மட்டுமே ஜாதி இருக்கும். ஜாதி, மதத்தை வைத்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்துவிட முடியாது என்பதை அரசியல் ரீதியாக காலம் காலமாக மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

MÁS HISTORIAS DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

போலந்தில் தானமளிக்கப்பட்ட ஸ்டெம் செல் மூலம் சென்னை பெண்ணுக்கு சிகிச்சை

குருதிசார் புற்று நோய்க்குள்ளான இளம்பெண் ஒருவருக்கு போலந்து நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் உயிர்காத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Translate

Share

-
+

Change font size