Intentar ORO - Gratis
மேற்கு வங்கம்: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது திரிணமூல் தொண்டர்கள் தாக்குதல்
Dinamani Chennai
|January 06, 2024
மேற்கு வங்கத்தில் பொது விநியோகத்திட்ட முறைகேடு தொடர்பாக சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது, திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த ஷேக் சாஜஹானின் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
-
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டபோது உணவு தானியங்கள் விநியோகம் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் பல கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக ஜோதிப்ரிய மல்லிக் பதவி வகித்தபோது, இந்த முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் மாநில வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்த நிலையில், முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டில் மல்லிக்கை அமலாக்கத்துறை செய்தது.
இந்நிலையில், அந்த முறைகேடு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த ஷேக் சாஜஹானின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர் மல்லிக்குக்கு ஷேக் நெருக்கமானவராகக் கருதப்படும் நிலையில், வடக்கு 24 பர்கானா மாவட்டம் சந்தேஷ்கலி பகுதியில் உள்ள அவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Esta historia es de la edición January 06, 2024 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Chennai
தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்
ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை
எடப்பாடி பழனிசாமி சூசகம்
1 min
May 20, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை
புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 min
May 20, 2026
Dinamani Chennai
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Translate
Change font size

