Intentar ORO - Gratis
சென்னை தனியார் மருத்துவமனையில் கிட்னி கொடுக்க சென்ற இடத்தில் கல்லீரலை எடுத்ததாக புகார்
Dinakaran Nagercoil
|August 18, 2025
பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண் வறுமை காரணமாக கிட்னியை சென்னை தனியார் மருத்துவமனையில் கொடுக்க சென்ற இடத்தில் கல்லீரலை எடுத்ததாகவும், தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
-
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அலமேட்டை சேர்ந்தவர் தேவி (44). இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில் 18 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்த தேவிக்கு, போதிய வருமானம் இல்லாததால் அக்கம்பக்கத்தவர்களிடம் கடன் வாங்கினார். ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகமாகவே, ஈரோட்டில் உள்ள ஒரு பெண் புரோக்கரிடம் தனது கிட்னியை விற்பதாகவும், அதற்கு ஈடாக பணம் பெற்றுத்தரும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 2022ல் தேவியின் உடல் உறுப்புகள் பரிசோதிக்கப்பட்டு, போதிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது. கிட்னி அறுவை சிகிச்சைக்கு பின், ரூ.8.50 லட்சம் தரப்படுமென உறுதியளிக்கப்பட்டது.
Esta historia es de la edición August 18, 2025 de Dinakaran Nagercoil.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி
காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தனியார் கல்வி நிறுவனங்களில் சாதி விவரங்களை கேட்க தடைவிதிக்க கோரி வழக்கு
முதன்மை செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சி. மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிக சரியானது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
டெலிகாம் செயலிக்கு தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவு சரியே
டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
June 20, 2026
Translate
Change font size

