Intentar ORO - Gratis
2026ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை ஜன. 20ல் கூடுகிறது
Dinakaran Delhi
|December 27, 2025
தமிழக அரசின் 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி கூடுகிறது.
-
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடரினை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து ஜனவரி 20ம் தேதி (செவ்வாய்) காலை 9.30 மணிக்கு கூட்டுறவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய தினமே ஆளுநர் ஆர்.என். ரவி காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு அரசின் முதல்வர், அமைச்சர்களால் தயாரித்து வழங்குகின்ற கவர்னர் உரையை இந்திய பேரவைக்கு வாசித்து அளிப்பார்.
ஆளுநர் உரை வாசித்து முடித்ததும், அன்றைய தின கூட்டம் முடிவு பெறும். பின்னர் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாள் விவாதம் நடைபெறும் என்று கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும். ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில்தான் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Esta historia es de la edición December 27, 2025 de Dinakaran Delhi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinakaran Delhi
Dinakaran Delhi
தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது
தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Delhi
பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் உரையாடல்
காசா அமைதி திட்டம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலமாக பிரதமர் மோடியுடன் உரையாடினார்.
1 min
January 08, 2026
Dinakaran Delhi
தமிழ்நாடு, புதுவை சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பார்வையாளர்கள் நியமனம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் 3 பார்வையாளர்களை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
January 08, 2026
Dinakaran Delhi
பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை
ஆவின் நிர்வாகம் விளக்கம்
1 min
January 08, 2026
Dinakaran Delhi
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மேற்குவங்கத்தில் ஜன.17ல் தொடங்கி வைக்கிறார் மோடி
இந்தியாவின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை பிரதமர் மோடி வரும் 17 ஆம் தேதி மேற்குவங்கத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
1 min
January 08, 2026
Dinakaran Delhi
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பாக்.கிடம் இருந்து ஜேஎப்-17 போர் விமானம் வாங்க வங்கதேசம் ஆர்வம்
இந்தியாவுக்கு எதிரான 4 நாள் போரில் பாகிஸ்தான் பயன்படுத்திய ஜேஎப்-17 தண்டர் போர் விமானத்தை வாங்க வங்கதேசம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinakaran Delhi
காவல்துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்
கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.
1 min
January 08, 2026
Dinakaran Delhi
சிந்து வெற்றி கானம்
மலேசியா ஓபன் பேட்மின்டன்
1 min
January 08, 2026
Dinakaran Delhi
அதிமுக-பாமக அ கூட்டணி அறிவிப்பு... முதல் பக்க தொடர்ச்சி
23ல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் பாமக வென்றிருந்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Delhi
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை
விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
1 mins
January 08, 2026
Listen
Translate
Change font size
