Essayer OR - Gratuit

2026ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை ஜன. 20ல் கூடுகிறது

Dinakaran Delhi

|

December 27, 2025

தமிழக அரசின் 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 20ம் தேதி கூடுகிறது.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: 2026ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத் தொடரினை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து ஜனவரி 20ம் தேதி (செவ்வாய்) காலை 9.30 மணிக்கு கூட்டுறவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய தினமே ஆளுநர் ஆர்.என். ரவி காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு அரசின் முதல்வர், அமைச்சர்களால் தயாரித்து வழங்குகின்ற கவர்னர் உரையை இந்திய பேரவைக்கு வாசித்து அளிப்பார்.

ஆளுநர் உரை வாசித்து முடித்ததும், அன்றைய தின கூட்டம் முடிவு பெறும். பின்னர் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எத்தனை நாள் விவாதம் நடைபெறும் என்று கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும். ஆளுநர் சட்டப்பேரவையின் மாண்பை நிச்சயமாக காப்பாற்றுவார் என்று நம்புகிறேன். இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில்தான் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

PLUS D'HISTOIRES DE Dinakaran Delhi

Dinakaran Delhi

மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு தூக்கு

நெல்லை அருகே 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 mins

January 06, 2026

Dinakaran Delhi

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு

எல்ஐசி அறிவிப்பு

time to read

1 min

January 06, 2026

Dinakaran Delhi

தஞ்சை செங்கிப்பட்டியில் வரும் 19ம் தேதி நடக்க இருந்த டெல்டா மண்டல திமுக மகளிர் அணி மாநாடு வரும் 26ம் தேதிக்கு மாற்றம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை திமுக அறிவிப்பு

time to read

1 min

January 06, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் இந்தியா கூட்டணிக்குதான் ஆதரவு பெருகும்

செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

time to read

1 min

January 06, 2026

Dinakaran Delhi

எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதிடுவேன்

மம்தா பானர்ஜி அறிவிப்பு

time to read

1 min

January 06, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

முதல்முதலாக இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் சமுத்திர பிரதாப் அர்ப்பணிப்பு

உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் மாசுக்கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்திர பிரதாப்'-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinakaran Delhi

தொடர் தோல்வி கொடுத்த தொகுதிக்கு பாஜ சீனியர் ஆசை

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinakaran Delhi

நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்திற்கேற்ப கூட்டணி தை மாதம் பிறந்த பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும்

தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பின் பிரேமலதா பேட்டி

time to read

1 mins

January 06, 2026

Dinakaran Delhi

திருவனந்தபுரம் மாநகராட்சியில் மேயர் பதவி தருவதாக கூறி பாஜ ஏமாற்றி விட்டது

கேரள மாஜி பெண் டிஜிபி வேதனை

time to read

1 min

January 06, 2026

Dinakaran Delhi

பிறந்தநாளையொட்டி முதல்வரிடம் கனிமொழி வாழ்த்து

நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பிறந்த நாளை யொட்டி, அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size