எங்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லாத விழாவாக நடந்தது, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்
DINACHEITHI - MADURAI
|July 09, 2025
பொது மக்கள் பாராட்டு
-
திராவிட மாடல் அரசின் சட்டம் ஒழுங்கைப் பறைசாற்றும் ஒரு முத்திரை விழா, திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம்.
தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் திருமுருகப் பெருமானுக்குத் தமிழ்நாட்டில் ஆறுபடை வீடுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் படை வீடுதிருச்செந்தூர் திருக்கோயில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன், திருச்செந்தூர் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா 7.7.2025 திங்கள்கிழமை காலை 6.50 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த குடமுழுக்குவிழா தமிழ்நாடு அரசின் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் திரு. அனிதா இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தமிழ் மறைகள் முழங்கிட தருமபுர ஆதினம், மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், சிருங்கேரி சாரதா பீடாதிபதி சாமிகள் முதலானோர் சூழ வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச் செந்தூரின் கடலோரத்தில் கூடிய கூட்டம் தலையா, கடல் அலையா என ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் பல ஆண்டுகளாக முழங்கி வருவதை எவரும் மறந்திட முடியாது.
அந்த அளவுக்கு திருச்செந்தூர் கோயிலைச் சூழ்ந்த நாற்புறங்களிலும், கடலோரத்தில் மணலே தெரியாத அளவுக்கு இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சி வழியாக குட முழுக்கு விழாவைப் பார்த்து மகிழ்ந்த மக்கள் அனைவரும் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர்.
Esta historia es de la edición July 09, 2025 de DINACHEITHI - MADURAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
1 min
January 01, 2026
DINACHEITHI - MADURAI
கிரிபாட்டியில் பிறந்தது புத்தாண்டு: தொடங்கியது கொண்டாட்டம்
இந்தியாவில் டிசம்பர் 31 மதியம் 3:30 மணியாக இருந்த போது, கிரிபாட்டியில் புத்தாண்டு பிறந்துவிட்டது.
1 min
January 01, 2026
DINACHEITHI - MADURAI
2026 புதிய ஆண்டு பிறந்தது தலைவர்கள் வாழ்த்து
“சமத்துவம் பொங்கட்டும்., தமிழ்நாடு வெல்லட்டும்”-மு.க. ஸ்டாலின் “மக்களுக்கு நிறைவான சந்தோஷம் கிடைக்கட்டும்” - எடப்பாடி பழனிசாமி
1 min
January 01, 2026
DINACHEITHI - MADURAI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - MADURAI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - MADURAI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - MADURAI
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: தமிழ்நாட்டில் 97,37,832 பேரின் பெயர்கள் நீக்கம்
ஜன. 18-ந் தேதிக்குள் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
1 min
December 20, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - MADURAI
கொளத்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகளாகவே எண்ணுகிறேன்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 min
December 19, 2025
DINACHEITHI - MADURAI
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, புதிய பெயர் : எடப்பாடி பழனிசாமி நிலை என்ன?
மு.க. ஸ்டாலின் கேள்வி
1 min
December 18, 2025
Translate
Change font size

