ஏழைகள்கல்விவாய்ப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடக் கூடாது
DINACHEITHI - DHARMAPURI
|June 15, 2025
கல்வியும் மருத்துவமும் எந்த நாட்டில் அடித்தட்டு மக்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான ஜனநாயகம் மலர்ந்த நாடு. பொதுவுடைமைத் தேசங்களில் இவையாவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கல்வி, சுகாதாரத்திலும் தனியார் பங்களிப்பு இருப்பதால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், தனியார் கல்வி நிலையங்கள் பெருத்துவிட்ட நம் நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
-
ஆனால் இந்த ஒதுக்கீட்டின்கீழ் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக்கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க அமைப்பின் நிர்வாகியான வே. ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை.
கடந்த 2021 முதல் 2023 வரை நிதி ஒதுக்காத நிலையிலும் தமிழக அரசு தனது பங்களிப்பு நிதியைக் கொண்டு சமாளித்தது. தற்போது சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது” என்றார். ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்பதால் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தொகை ஒதுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
Esta historia es de la edición June 15, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்
அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்
1 min
December 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
உங்கள் பெயர் இடம் பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
1 mins
December 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்
1 min
December 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை
பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
Translate
Change font size

