Facebook Pixel ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

DINACHEITHI - DHARMAPURI

|

May 21, 2025

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தித் தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன. அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கைலாசபுரம் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் 63 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 392 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் பகுதி 1 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 51 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 527 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 152 திட்டப் பகுதிகளில் 5,946.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 52,397 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MÁS HISTORIAS DE DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரி காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி

மேலிட உத்தரவால் வேகமெடுக்கும் பேச்சுவார்த்தை

time to read

1 min

March 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

time to read

1 min

March 19, 2026

DINACHEITHI - DHARMAPURI

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

time to read

1 mins

March 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்

time to read

1 min

March 17, 2026

DINACHEITHI - DHARMAPURI

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை

மத்திய அரசு வெளியிட்டது

time to read

1 min

March 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 mins

March 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”

time to read

1 min

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

time to read

1 min

March 10, 2026

Translate

Share

-
+

Change font size