Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Thoothukudi

ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா!

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் 3.68 லட்சம் திமுக உறுப்பினர்கள்

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மூலம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில், இதுவரை 3.68 லட்சம் பேர் திமுகவில் இணைந்துள்ளனர் என்றார் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

பாகிஸ்தான் திணறல் 127/9

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சுழலில் திணறிய பாகிஸ்தான் அணி 127/9 ரன்களைச் சேர்த்தது.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

சாத்தான்குளம் புனித மரியா ஆலயத் திருவிழாவில் தேர் பவனி

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சார்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு: ஆய்வு நிறுவனம்

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

மணப்பாட்டில் மகிமைப் பெருவிழா மாலை ஆராதனை

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை நாதர் திருத்தலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 446ஆவது மகிமைப் பெருவிழா ஆராதனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

மினாக்ஷி, ஜாஸ்மின் உலக சாம்பியன்கள்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மினாக்ஷி ஹூடா, ஜாஸ்மின் லம் போரியா ஆகியோர் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி

ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில்...

தக்கலை அருகே உள்ள முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா திருவிழாவில் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

சென்னை 'பி' டிவிஷன் வாலிபால்: ஜிஎஸ்டி, தெற்கு ரயில்வே சாம்பியன்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடைபெற்ற பி டிவிஷன் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜிஎஸ்டி, மகளிர் பிரிவில் தெற்கு ரயில்வே அணிகள் பட்டம் வென்றன.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டன.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை

அமித் ஷா

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

வழித்துணையாகும் வாசிப்பு!

பயணம் என்பது வெறுமனே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அல்ல. அது நம் ஆன்மாவைத் தேடி, புதிய அனுபவங்களைத் தழுவி, புதுமைகளைக் கற்றுக்கொள்ளும் ஒரு கலை.

2 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் போப் லியோ

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சி பாஜக

2 கோடி செயல் உறுப்பினர்கள் உள்பட, மொத்தம் 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியாக பாஜக மாறியுள்ளது! என்று கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

தத்தளிப்பில் நேபாளம்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், பின்னர் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டமாக மாறியதையும், அரசுக் கட்டடங்கள், நாடாளுமன்றம் தீக்கிரையாக்கப்பட்டதையும், பிரதமரின் இல்லம், முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்களின் இல்லங்களும் சூறையாடப்பட்டதையும் உலக நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்தன.

2 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்கிறார் விஜய்

திமுக தலைவர் விஜய், தமிழக அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்கிறார் என்றார் அமைச்சர் பெ. கீதா ஜீவன்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1,722 கிலோ விரலி மஞ்சள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்; அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை என திமுக தலைவர் விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்

எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

விஜய்யால் திமுகவை அசைக்க முடியாது

தமிழ்நாடு திட்டம் மூலமாக, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3.50 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளோம். வரும் 21-ஆம் தேதி உடன்குடியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

தாயுமானவர் திட்ட செயல்பாடு: ஆட்சியர் ஆய்வு

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமையாது

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்தத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இரு ஆண்டுகள் ஆகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதிவு

வடகிழக்கு மாநிலங்கள், அவற்றை ஒட்டி இருக்கும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 15, 2025

Dinamani Thoothukudi

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 15, 2025