Newspaper
Dinamani Tirunelveli
நெல்லையில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
தமிழக அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, அனைத்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க எல்லையில் சுவர் அமைக்க வேண்டுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
'இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களைத் தடுக்க, எல்லையில் அமெரிக்காவைப் போல சுவர் எழுப்ப மத்திய அரசு விரும்புகிறதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
பட்டாசு ஆலை விபத்தில் உரிமையாளர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் உயிரிழந்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
தீயணைப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்
ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு விரைவில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
12,152 கோயில்களில் திருப்பணி; ரூ. 7,846 கோடி நிலங்கள் மீட்பு
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டில் 27,563 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,026 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.7,846 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
குறுக்குத்துறை கோயிலில் குவிந்த திருமண ஜோடிகள்
திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக் குமாரசுவாமி கோயில் குடமுழுக்கு விழா, குறுக்குத்துறை கோயிலில் ஒரே நாளில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட திருமணங்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
மக்களவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 324 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று இந்தியா டுடே- சி-வோட்டர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
கல்லூரி கூட்டத்தில் மோதல்: திமுக மாநில நிர்வாகி காயம்
திருநெல்வேலி அருகே தனியார் கல்லூரியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் திமுக மாநில நிர்வாகி காயமடைந்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு
காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.
3 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
மாணவர்கள் இடையே மோதல்: சுந்தரனார் பல்கலை, வகுப்புகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால், பல்கலைக்கழக வகுப்புகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. மோதல் தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதி ஆண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கு: கன்னியாகுமரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி நெல்லையப்பர் கோயில் நுழைவு வாயில் கடைகளை அகற்ற நோட்டீஸ்
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு எதிரொலியாக, திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்தி மதி அம்பாள் கோயில் நுழைவு வாயிலில் உள்ள கடைகளை அகற்றுவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
மதிமுக நெல்லை மண்டல மாவட்டச் செயலர்கள் கூட்டம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நெல்லை மண்டல மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
கொலை முயற்சி: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணாபுரத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ரஷியாவிலிருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு
நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் தனது கோரிக்கை மீது 'விரைவாக' முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி, அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குரிமை பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
அம்பை வட்டாரத்தில் நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு
அம்பாசமுத்திரம் வட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் இலையுறை கருகல் நோய் தாக்கும் வயல்களில் அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் தலைமையில் நிபுணர் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
நல்லகண்ணு உடல்நிலை: நேரில் நலம் விசாரித்த முதல்வர்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tirunelveli
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.
1 min |