Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Tirunelveli

ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

தமிழக மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: நடிகர் விஜய் உள்பட 10 பேர் மீது வழக்கு

மதுரை பாரபத்தியில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்ற தொண்டரைத் தாக்கியதாக நடிகர் விஜய், தனியார் பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் மீது கூடக்கோவில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

கல்லிடைக்குறிச்சி அருகே கோயில் வளாகத்தில் உலாவும் கரடி

கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டியில் உள்ள கோயில் சுவரில் ஏறும் கரடியின் விடியோ இணையத்தில் வெளியானதையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

எகிப்தில் ‘பிரைட் ஸ்டார்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரர்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டார்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றில் உயர்நிலை பாலம் தேவை

சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றில் உயர்நிலை பாலம் அமைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை ஒன்றியக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல

சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

நெல்லையில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே அலுவலகம் முன் ரயில் ஓட்டுநர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

போனி கபூர், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்ளிட்டோர் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்

2 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’

பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

மலைக்கோட்டை கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி, ஆக. 27: விநாயகர் சதுர்த்தி நாளான புதன் கிழமை திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் 150 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெல்லும்

வரும் 2026 பேரவைத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

விநாயக பக்தர்களுக்கு மகிழ்ச்சி: பிரதமர் மோடி வாழ்த்து

விநாயக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்க விநாயகரை வேண்டிக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி

நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.

3 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்

'தற்போதைய எதிர்பாராத புவிசார் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

கலைமகள் சபா: எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன?

அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,978 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 5,978 கன அடியாக சரிந்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையிலடைப்பு

கங்கைகொண்டான் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான சீவலப்பேரியைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

சிறுநீரக முறைகேடு அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

கியா கார்கள் விற்பனை 8% உயர்வு

கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் ஜூலை மாத மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

பெண் குழந்தை அடித்துக் கொலை: தந்தை கைது

திருமங்கலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டரை வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

ராமையன்பட்டி அருகே தீ

ராமையன்பட்டி தைக்கா தெரு பகுதியில் தார் உருளைகள், இரும்புக்கழிவுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tirunelveli

அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு?

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி

1 min  |

August 28, 2025