Intentar ORO - Gratis
தங்கலான்: தமிழ் சினிமாவின் கழுத்தில் இன்னொரு தங்க மாலையா?
Andhimazhai
|September 2024
'தங்கலான் கதையே புரியவில்லை. இது ஒரு கட்டுக்கதை. வரலாற்றுத் திரிப்பு. இது சாதியத்தை தூக்கிப்பிடிக்கிறது.
ஆகவே இந்தப்படத்தைப் புறக்கணிப்போம்' என்பதுபோன்ற எதிர்விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் படம் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது. ரஞ்சித் படங்களிலேயே அதிகமும் பாராட்டுகளையும் எதிர்ப்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கிறது. எப்படியிருப்பினும் படக்குழுவினர் வெற்றிவிழாவையும் கொண்டிடாடி முடித்துவிட்டனர்.
பொதுவாகத் திரைப்பட விமர்சனங்களை நம் சனங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் கடந்துபோவது வழக்கம். ஆனந்தவிகடனில் ஐம்பது மதிப்பெண்கள் போட்டுவிட்டார்கள் என்பதற்காகவோ, இந்த விமர்சகர் பாராட்டிவிட்டார் என்பதற்காகவோ அரங்குகளில் அலைமோதுவதில்லை. சமூக ஊடகங்களின் வருகையால் அவரவர் அதீத சார்புகளையும் வன்மங்களையும் கொட்டித் தீர்ப்பதைக் காணமுடிகிறது. அதிலும் தலித்திய அரசியல் பேசும் படங்கள் குறிப்பாக இயக்குநர் ரஞ்சித்தின் வருகைக்குப் பின் படங்களைப் விமர்சிப்பதும் பாராட்டுவதும் கூட அரசியலாகப் பார்க்கப்படுவதையும் காணமுடிகிறது.
தங்கலான் பற்றிய அபாண்டமான எதிர்விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றாலும் சில அடிப்படையான கேள்விகள் பார்வையாளர்களுக்கு எழுந்ததை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
Esta historia es de la edición September 2024 de Andhimazhai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Andhimazhai
Andhimazhai
குடும்பத்தின் கதை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.
1 min
March 26
Andhimazhai
குடும்ப அரசியலும் மத அரசியலும்
இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.
4 mins
March 26
Andhimazhai
அங்கே குற்றம்...இங்கே சகஜம்!
உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:
6 mins
March 26
Andhimazhai
கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்
‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.
4 mins
March 26
Andhimazhai
அவர் பாடும் பாடல்!
எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.
4 mins
March 26
Andhimazhai
நிலவின் கதைகள்
\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.
1 min
March 26
Andhimazhai
பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்
இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.
4 mins
March 26
Andhimazhai
குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...
அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.
2 mins
March 26
Andhimazhai
ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!
பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.
1 mins
March 26
Andhimazhai
வெற்று சாகசம்: முதல்வன்
ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.
2 mins
March 26
Translate
Change font size
