கட்சிகள் கம்பெனிகள் ஆகவே முடியாது!
Andhimazhai|FEB 24
டெல்லியில் ஒரு முக்கிய அரசியல் தலைவரை நட்பின் நிமித்தமாக சந்திக்கச் சென்றிருந்தேன். எனக்கு முந்தைய நேரம் ஒரு மென்பொருள் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வெளியே காத் திருக்க வேண்டாமென்று அந்த மென்பொருள் நிறுவன மீட்டிங்கில் என்னையும் கலந்துகொள்ளச் சொன்னார். எனது ஆலோசனையும் உதவுமென்பதற்காக.
இளங்கோவன்
கட்சிகள் கம்பெனிகள் ஆகவே முடியாது!

அந்த நிறுவனம் விற்க வந்தது 'அரசியல் கட்சி மென்பொருள்' (Political Party Software).

1. தொண்டர்கள் ஈடுபாடு: கட்சிப்பணிகளை உடனுக்குடன் தெரிவித்து கட்சியின் ஊழியர்களை கட்சிப்பணியில் ஈடுபடுத்துதல் (Engage Cadreupdate party activities to engage party work force)

2. குழுக்களை நிர்வகித்தல்: நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி, மண்டலம், பூத் வாரியான குழுக்களை உருவாக்குதல் (Organize Groups create parliament, assembly, Mandal and booth level groups)

Esta historia es de la edición FEB 24 de Andhimazhai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición FEB 24 de Andhimazhai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE ANDHIMAZHAIVer todo
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
Andhimazhai

பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்

அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.

time-read
2 minutos  |
March 24
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
Andhimazhai

குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்

சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.

time-read
3 minutos  |
March 24
போலிச் செய்தி இப்போது பெரிய பிரச்னை
Andhimazhai

போலிச் செய்தி இப்போது பெரிய பிரச்னை

பொதுவாக இருபது முப்பது ஆண்டு களுக்கு ஒரு முறை எல்லாமே பெரிய மாற்றத்துக்கு உள்ளாகும். ஊடகத் தில் ஒரு காலத்தில் பத்திரிகை இருந்தது; பிறகு தொலைக்காட்சி வந்தது. அதிலேயே பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள்.

time-read
2 minutos  |
FEB 24
நிறுவனமான கட்சிகள்!
Andhimazhai

நிறுவனமான கட்சிகள்!

மக்களாட்சியில் கட்சிகளின் தோற்றத்துக்கு தேவைகள் இருந்திருக்கின்றன. சுதந்தரபோராட்டத்தையொட்டி காங்கிரஸ் கட்சி உருவானது. அதில் உறுப்பினராக இருந்த எல்லோரும் சொந்த செலவில்தான் கட்சிக்காக வேலைபார்த்தார்கள்.

time-read
2 minutos  |
FEB 24
அரசியல் தலைவர் என்னும் பிராண்ட்
Andhimazhai

அரசியல் தலைவர் என்னும் பிராண்ட்

பாமகவில் இருந்து ஆரம்பிக்கலாமா? ஆம், இன்று நாம் பேசுகிற பெருநிறுவன இயங்குமுறைக்கு சின்னக் கட்சியாக இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டவர்கள் என அவர்களையே சொல்லவேண்டும்.

time-read
5 minutos  |
FEB 24
கணிப்புகளைக் கணித்தல்!
Andhimazhai

கணிப்புகளைக் கணித்தல்!

அது 2019 நாடாளுமன்றத் தேர்தல் காலகட்டம்.தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகித்திருந்தது. அப்போது, ‘மக்கள் யார் பக்கம்' என்ற தலைப்பில் பிரபல மூன்றெழுத்து சேனல் ஒன்று மெகா சர்வேயை எடுத்திருந்தது. மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் தமிழகம் - புதுச்சேரியில் சேர்த்து 8250 பேரிடம் கருத்துக்கணிப்பு முடிவுகளை எடுத்ததாக அந்த சேனல் அறிவித்தது. அதன் முடிவுகளைப் பார்த்து தைலாபுரமே தடதடத்தது.

time-read
3 minutos  |
FEB 24
சாமானியனும் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகவேண்டும்!
Andhimazhai

சாமானியனும் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகவேண்டும்!

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத்தலைவர், தமிழக பாஜக

time-read
1 min  |
FEB 24
ஆன்மிக அரசியல்!
Andhimazhai

ஆன்மிக அரசியல்!

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பக்கம் ஒன்று புரண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் முகமே மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
FEB 24
கயல்முக வேங்கையின் வனம்!
Andhimazhai

கயல்முக வேங்கையின் வனம்!

ஒரு நாவலாசிரியனுக்கு முன்னால் உள்ள சவால், தனது முந்தைய நாவல்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாக அவனது அடுத்த நாவல் அமையவேண்டும் என்பதுதான். புதிய களத்துடன் புனைவாக்கத்தில் அடுத்த கட்டத்தை எட்டுவதும் மிகவும் முக்கியம்.

time-read
1 min  |
FEB 24
'ஓ... நீங்கதான் வில்லன் கேரக்டர் பண்றீங்களா?'
Andhimazhai

'ஓ... நீங்கதான் வில்லன் கேரக்டர் பண்றீங்களா?'

நடிகனாக அல்லாமல் கதாபாத்திரமாக மனதில் நிற்பவர். சேலத்துக்காரராக இருந்தாலும் எல்லா வட்டார வழக்கும் இவர் நாக்கில் நடனம் ஆடும். படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விவேக் பிரசன்னாவிடம் பேசினோம்.

time-read
1 min  |
FEB 24