Intentar ORO - Gratis
சனி, ராகு, கேது, செவ்வாய் பார்வை எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு தரும்?
Balajothidam
|July 26-Aug 02, 2025
சமீபகாலத்தில் ஒருசில ஜோதிடர்கள் அல்லது ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அப்பாவி மனிதர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் வகையில் ஏதாகிலும் ஒரு கிரகத்தை வைத்து... உலகமே அழியப் போவதாக மக்கள் எல்லாருக்கும் அழிவுகாலம் நெருங்கி விட்டதாக உலகில் பிரளயம் உருவாகப்போவதாக ஆபத்து வரப் போவதாக ரீல் ரீல்களாக கதைகள்விட்டு மனிதர்களை பயமுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
-
அதன் ஒருவழியாக இப்போதும், கும்பத்தில் இருக்கும் சனியும் ராகுவும், சிம்மத்தில் இருக்கும் செவ்வாய், கேதுவைப் பார்க்கிறார்கள். அதன்வழியாக ஒட்டுமொத்த மக்களுக்கும் உலகிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படப் போவதாகவும் இதற்கு பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் என்றும் கலர் கலராய் ரீல்களை விட்டு வருகின்றனர்.
அப்பாவி மக்களுக்கு ஜோதிடத்தின் நுணுக்கமோ, கிரகங்களின் வலிமையோ தெரியாது என்ற காரணத்தினால் இவர்கள் சொல்வதையும் நம்பவேண்டிய நிலையும், நம்பி தாம் உழைத்து சம்பாதித்த பணத்தை இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் சால்ஜாப்பு வார்த்தைகளை நம்பி இழக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர்.
சனி + ராகு, கும்ப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக கூறுபவர்கள் இப்போது அங்கு சனி வக்ரமாக இருப்பதை கவனிக்கவில்லை. ராகு மட்டுமே கும்ப ராசிக்குள் இப்போது நேர்மறையாக சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்.
ஜூலை மாதம் 6-ஆம் தேதிமுதல் மிதுன குருவின் 9-ஆம் பார்வை கும்பத்திற்கும், அங்கு சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ராகுவிற்கும் கிடைப்பதால் கும்ப ராகுவினால் எந்த விதமான பாதிப்பும் யாருக்கும் ஏற்படப் போவதில்லை.
அதேநேரத்தில் சிம்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவையும் செவ்வாயையும் கவனத்தில் கொள்ளவேண்டும்! கேது, செவ்வாய் இருவருமே பாபர்கள்!
இதை நாம் கவனத்தில்கொண்டு பார்க்கின்றபோது இவர்களின் சஞ்சார நிலை யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால்... மகரம் என்ற ஒரே ஒரு ராசியினருக்குத்தான்.
அதற்கு காரணம் மகர ராசிக்கு சிம்மம் எட்டாமிடம். அஷ்டம ஸ்தானம். மகர ராசியின் நாதனான சனியும், சிம்ம ராசியின் நாதனான சூரியனும் இயல்பாகவே ஒருவருக்கொருவர் பகைவர்கள்.
சிம்மத்தில் செவ்வாய், கேது இப்போது இணைந்துள்ளனர். அந்த இணைவும் ஜூலை மாதம் வரைதான். அதன்பிறகு செவ்வாய், கன்னிக்கு வந்துவிடுவார் என்பதால் வீரியம் குறைந்துவிடப் போகிறது!.
Esta historia es de la edición July 26-Aug 02, 2025 de Balajothidam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Balajothidam
Balajothidam
கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!
அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
2 mins
August 02-08, 2025
Balajothidam
சாபத்தால் தடையாகும் திருமணம்! அகத்தியர் காட்டிய வழி!
சென்னையிலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலனறிய வந்தனர். அவர்களை அமர வைத்து, “என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்” என்றேன்.
2 mins
August 02-08, 2025
Balajothidam
சங்கடங்கள் தரும ராகுபகவான்!
ராகு+குரு இந்த கிரக சேர்க்கையால் குரு வினுடைய தன்மையும், காரகத்துவமும் ராகுவினால் பாதிப்பு அடைகிறது. ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்துகிறது.
1 min
August 02-08, 2025
Balajothidam
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பெயர், புகழ் உள்ள மனிதராக இருப்பார்.
1 mins
August 02-08, 2025
Balajothidam
போர்களும் விபத்துகளும்...
ஓர் ஜோதிட ஆய்வு!
1 mins
August 02-08, 2025
Balajothidam
செயல்படாத தோஷங்கள்!
மனித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும்.
3 mins
August 02-08, 2025
Balajothidam
சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்!
பரிகாரம் என்ற சொல்லுக்கு நிவர்த்தி என்னும் பொருளும் உள்ளது.
2 mins
August 02-08, 2025
Balajothidam
குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு!
குலம் காக்கும் தெய்வம், குலதெய்வ வரலாறு.
2 mins
July 26-Aug 02, 2025
Balajothidam
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், இரக்க குணம் இருக்கும். ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார்.
2 mins
July 26-Aug 02, 2025
Balajothidam
சங்கடங்கள் தரும் ராகுபகவான்!
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு படிக்கும் வயதிலேயே படிப்பில் தடைகள் ஏற்படும். படிப்பின்மீது அதிகம் ஆர்வமில்லாமல் இருப்பது.
1 mins
July 26-Aug 02, 2025
Translate
Change font size
