Facebook Pixel சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்! | Balajothidam - culture - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்!

Balajothidam

|

August 02-08, 2025

பரிகாரம் என்ற சொல்லுக்கு நிவர்த்தி என்னும் பொருளும் உள்ளது.

- அம்சி கோ.விவேகானந்தன்

சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்!

அதாவது நோய் என்றால் அதற்குப் பரிகாரம் நோயை விலக்கும் மருந்து என்பதனைப் போன்று, ஒரு தோஷம் விலகப் பயன்படும் மந்திரப் பிரயோகம் அல்லது பூஜை இவற் றையே பரிகாரம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. இன்றெல்லாம் பரிகாரம் என்பது பொய், மக்களை ஏமாற்றுவது என்ற கருத்தை பலரும் வலைத் தளங்களில் பதிவு செய்கின்றனர். அது தவறானதா என்றால் தவறு என்பதனைவிட பரிகாரங்களின் உண்மை தன்மையை ஜோதிடர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. பரிகாரம்

பராசரர் போன்ற முனிவர்களின் நூல்களில் தொகுத்து வைத்தியநாத சூரி என்பவரால் வடமொழியில் ஜாதக பாரிஜாதம் என்னும் நூலாக எழுதப்பட்டுள்ளது. அந்த நூலில் அதன் ஆசிரியர் கீழ் வருமாறு கூறுகின்றார்.

"யத்தாது கோப ஜனி தாகில ரோக சாந்தியா தன்னாதமாசு ஜெப தர்ப்பண கோமதனை: ஸம்பூஜ்ய ரோகா பய சோக விஹீன சித்தா ஸர்வே ஜனாஸ்ஸு கயசோ பலஸாலின ஸ்யு."

ஒருவர் உடலில் எந்த தாதுவால் வியாதி ஏற்படு கின்றதோ அந்த தாதுவிற் குரிய கிரகத்திற்கு கூறப் பட்ட மந்திரத்தால் குறித்து, கர்க்கர், பிரசன்ன ஜோதிட வித்தகர் ஓமம், தர்ப்பணம் தானம் இவற்றைச் செய்து பக்தியோடு அந்த கிரகத்தை வணங்கினால் நோய் விலகி சுகம், பலம், புகழ், தீர்க்காயுள் இவை ஏற்படும் என்பதாகும்.

MÁS HISTORIAS DE Balajothidam

Balajothidam

Balajothidam

மருமகளை அடையாளம் காட்டிய அகத்தியர்!

கணவன்- மனைவி இருவர் நாடியில், பலன் கேட்க வந்திருந்தனர்.

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலம் எது?

இந்த பூமியில் மனிதர்களுக்கு கட்டுப்படாத ஒரு சக்தி உள்ளது.

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

மாமனார், மாமியார் உறவில் ஒற்றுமை ஏற்படுத்தும் கிரகம்!

திருமணத்திற்குமுன் பெண் ஜாதகத்தில், சூரியன் மாமனாரையும், சந்திரன் மாமியாரையும் குறிக்கும் காரகத்துவ கிரகங்களாகச் செயல் படும்.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

தெய்வீக ராசிகளின் எதிர்காலம்!

இந்த ஜோதிடவியலின் துணையினால் இது பன்னிரண்டு ராசிகளாக பகுக்கப்பட்டு, ஒவ்வொரு ராசிகளுக்கும் தலா 30 பாகைகள் வழங்கி, 7 கிரகங்களுக்கு உரித்தாக்கி, 9 கிரகங்களை ஆள வைத்து, இதில் 27 நட்சத்திரங்கள் பாதைகள் அமைத்துக் கொடுத்து, வாழ்வின் வளத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் கை சேர்க்கின்றது.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

நலம் தரும் நட்சத்திரம்!

பொருள்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன், அறிவு, அடக்கமுடையவன், பிறர் பொருளை களவாட மாட்டான்.

time to read

1 min

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

வானியல் விஞ்ஞானமும், வேத ஜோதிடமும்...

உலகுக்கு இந்தியா அளித்த கொடை களில் முக்கியமானது பூஜ்ஜியம்.

time to read

4 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

ஜோதிட சந்தேகங்கள்

40 வருடங்களாக பால ஜோதிடம் வாசகி நான். என் மகன் இப்போது பி.எச்.டி செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்போது பட்டம் பெறுவார்? வேலை மற்றும் திருமணம் பற்றி கூறவும்?

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

ராகு தரும் யோகங்கள்!

ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகவே இருந்தாலும் யோகங்களை உருவாக்குவதில் மற்ற கிரகங்களை விட வேறுபட்டவர்.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

வாஸ்து சந்தேகங்களும் விடைகளும்...

சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பதுதான் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.

time to read

4 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.

time to read

2 mins

August 02-08, 2025

Translate

Share

-
+

Change font size