Intentar ORO - Gratis

குறும்புடன் ரக்ஷாபந்தன்

Champak - Tamil

|

August 2025

தனய்! என் சடை முடியை ஏன் மீண்டும் இழுத்தாய்?” என்று எட்டு வயதான ஜான்வி கோபமாகக் கூச்சலிட்டாள். அவள் கண்களில் கண்ணீர், புருவத்தில் கோபம், ஓடி அம்மாவிடம் சென்றாள்.

- அல்கா ஜெயின்

குறும்புடன் ரக்ஷாபந்தன்

பத்து வயதான தனய் குறும்பாக சிரித்தான். “உன்னோட ஜடை ரொம்ப நீளமா இருக்கு. இழுக்க வேணும்னு ஆசை ஆயிருச்சே!”

அம்மா அந்த நேரத்தில் கையில் பூரி கட்டையுடன் நின்றாள்.

“தனய்! ஒவ்வொரு விஷயத்துக்கும் உன் சகோதரியைக் கஷ்டப்படுத்தலாமா? ரக்ஷா பந்தனுக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு. இப்பவாவது சகோதரியுடன் செய்யும் சேட்டையை குறைத்துக்கொள்!”

தனய் சிரித்தான்.

“ரக்ஷாபந்தனில் எல்லாமே மன்னிக்கப்படுகிறது, இல்லையா?”

ஜான்வி அவளது கைகளை மடித்து கோபமாகச் சொன்னாள்:

“இந்த வருடம் நான் உனக்கு ராக்கி கட்டவே மாட்டேன்! என்னை இப்படி தொந்தரவு செய்யும் சகோதரனே வேண்டாம்!”

தனய் பதிலளிக்கும் முன், தந்தை அறைக்குள் நுழைந்தார்.

“போதும் இருவரும்! அமைதியாக இருங்கள். நாளை பள்ளிக்கூடம் விடுமுறைதானே - சந்தைக்கு போகலாம். இனிப்புகளும் ராக்கிகளும் வாங்குவோம்.” ஜான்வி முகத்தை மறைத்தபடி மெதுவாகக் கூறினாள்:

ஆனால் அவளது மனத்தில் ஒரு யோசனை மின்னியது. ஒரு நிமிடம் சிந்தித்தாள். பிறகு சந்தைக்கு போவதற்கு சம்மதமளித்தாள்.

சந்தை மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. மிட்டாய் கடைகளும், ராக்கி ஸ்டால்களும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ஜான்வி உற்சாகமாக பலூன்கள், ராக்கிகள், சாக்லேட்டுகளை பார்த்தாள்.

ஆனால் தனய் கவனச்சிதறலுடன், வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வை திடீரென தந்தையிடம் திரும்பியது.

“அப்பா, வீட்டிற்கு சென்றதும் என் உண்டியலை உடைக்கலாமா?”

அப்பா புருவத்தை உயர்த்தினார்.

“எதுக்குடா அந்த பணம்?”

தனய் தயங்கினான், பிறகு மெதுவாக: “ஒரு விசேஷமான... சர்ப்பிரைஸ் கிப்ட் வாங்கணும்.”

தந்தை சிரித்தபடி ஒத்துக்கொண்டார்.

"சரி. ஆனால் புத்திசாலியாக செலவு பண்ணணும்."

"டங்! தரை மீது பாறை விழுந்தது போல !"

பிகிபேங்க் உடைந்தது, நாணயங்கள் மற்றும் நோட்டுகள் சிதறி விழுந்தன.

MÁS HISTORIAS DE Champak - Tamil

Champak - Tamil

Champak - Tamil

பரம ரகசியம்

அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

டைகரூவின் குளியலறை சாகசம்!

இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்

டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

சந்தை நாள்

ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

டின்னி கொக்கின் நீண்ட பயணம்!

சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்

வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

பிரியாவும் தோட்ட அரக்கனும்

அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

குழந்தைகள் தினம்

அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

பூ கற்றுத் தந்த பாடம்

அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்

ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.

time to read

3 mins

November 2025

Translate

Share

-
+

Change font size