Facebook Pixel Read Womens-Interest from Best selling Magazines and Newspaper

Intentar ORO - Gratis

Womens-Interest

Kanmani

Kanmani

ஸ்மார்ட் சிட்டி நகரங்கள்...நிலை என்ன?

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது பொலிவுறு நகரத் திட்டம் எனப்படும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம். ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட எந்த நகரத்திலும் பொலிவைக் காணோம்.

3 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

புற்று நோயை குணப்படுத்தும் கருப்பு கேரட்!

மருத்துவ குணம் நிறைந்த கேரட் ஆரஞ்ச் நிறத்தில் மட்டுமல்லாமல் ஊதா, வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் உள்ளது. இயல்பு வண்ணத்தின் மாறுபாடுக்கு அதில் உள்ள சேர்மங்களின் செறிவு காரணமாகும்.

1 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

சிசிடிவி கேமராக்கள்...உளவு பார்க்கிறதா?

இன்றைய காலகட்டத்தில் உழவுத் தொழில் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு நாடும் உளவுத் தொழிலில் வளர்ந்து வருகிறது.

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

ரசிகர்களின் அன்பு ஸ்பெஷலானது!

அசாம் மாநிலத்தை சேர்ந்த கயாடுலோஹர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல மொழிகளில் நடித்து இளசுகளின் மனதை ஆக்ரமித்துள்ளார்.

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

தீரா ஒளி நீயே!

போகப் போக மழை இன்னும் வலுக்கும் எனத் தெரிந்துவிட்டது. வயிறு நிறைய சாமான்களுடன் மதில்சுவருக்கு வெளியே பிரதான வாயிலில் மூக்கை நீட்டியபடி நின்றிருந்தது அந்த டெம்போ. சாமான்கள் தார்ப்பாய் போட்டு மூடியிருக்கிறதுதான் என்றாலும், எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிறுத்திவைக்க முடியும்?

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

புது கட்சி புது கூட்டணி!

\"புது சட்டை, புது வாட்ச்... அசத்துற சந்துரு\" என்பது போல், புது கட்சிகளும் புதுப்புது கூட்டணிகளுமாக இந்த தேர்தலுக்கு தயாரானது. ஆனால் ஆரம்பிச்ச கட்சியை வைத்து என்ன செய்ய... என்பதுதான் கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இப்போது உள்ள குழப்பம். மதிமுகவிலிருந்து விலகிய மல்லை சத்யா முதல் புள்ளியை போட்டுவைத்தார்.

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

உங்கள் நட்பு பாதுகாப்பானதா?

ஒருவர் சூழ்ச்சியான எண்ணத்துடன் மற்றவரைக் கையாளுதல் (Manipulation) பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பேசி இருந்தோம். இது தொடர்பாக உரையாடிய போது தோழி ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். டிவில, அரசியல் விவாதத்துல, பட்டிமன்றத்துல எல்லாம் வாக்குவாதம் செய்து, ஜெயிக்கிறாங்களே, அது சூழ்ச்சியாகக் கையாளுதல் அப்படிங்கற வகையில தானே வரும்? என்றார்.

4 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

இயக்குனருடன் இணக்கமாக இருக்கனும்

கியாரா அத்வானி பெயரை கேட்டாலே... ரசிகர்களின் மனசுக்குள் 'குளுகுளு' எபெக்ட்தான்.

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

சுய சிந்தனை.... காலி பண்ணும் ஏ.ஐ.!

இன்றைய நவீன உலகம் அதிவேகமாக மாற்றங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமானது.மனித சிந்தனைக்கும், செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான எல்லைக் கோடு மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

இந்தியாவின் வயோதிக அரசியல்...மக்களின் குரலை வெளிப்படுத்தும் இளம் எம்.பி.!

நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை தன் கேள்விகளால் அலற விடும் ஒரு மக்கள் பிரதிநிதியாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறார் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ராகவ் சத்தா.

3 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

காளிதாஸ் 2

பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி காணாமல் போக, அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களும், புலன் விசாரணையும்தான் படத்தின் மையக்கரு.

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

வலையில் வசீகரித்தது

Radhika @itzradhi3 நாளைக்கு நாம என்னல்லாம் செஞ்சு முடிக்கணும்னு இன்னைக்கு தெளிவா சொல்ற நம்ம மனசு தான் நாளை விடிஞ்சதும் சோம்பேறி ஆகிடுது.

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

லீடர்

தூத்துக்குடி ஹார்பரில் இறக்குமதியாகும் கார்களை சர்வீஸ் செய்து கொடுக்கும் மெக்கானிக் சக்திவேல் (லெஜண்ட் சரவணன்), தாய் இல்லாத தன் ஒரே மகளை (இயல்) பாசமாக வளர்கிறார்.

2 min  |

April 15, 2026
Kanmani

Kanmani

40 வயதினிலேயே.. காது கேளாமை?

இரைச்சல் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக கேட்கும் திறன் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

கலங்கடிக்கும் கலாச்சார சீர்கேடு சினிமாக்கள் ?

சினிமா என்பது சமகால நிகழ்வுகளின் சமூக பிரதிபலிப்பா, வெறும் கேளிக்கை பொழுதுபோக்கா, அல்லது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த காட்சி ஊடகமா என்ற கேள்வி பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

3 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

இரு கோடுகள்...

அது ஒரு அழகான விடியல். ஓராயிரம் பூக்கள் உயிர் தொடும் சந்தோசத்தோடு பூமியில் நம்பிக்கையை விதைத்துக் கொண்டு பூத்திருந்தன.

10+ min  |

March 18, 2026
Kanmani

Kanmani

அளவுக்கு மிஞ்சினால்...

குழந்தைகளிடம் நேர்மறைப் பண்பை வளர்த்தெடுப்பதன் அவசியத்தையும் அதை வளர்த்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றியும் சென்ற அத்தியாயத்தில் பேசினோம்.

3 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

வடம்

மஞ்சு விரட்டு காளையை மையமாக வைத்து நடக்கும் வழக்கமான பழி வாங்கும் படலம் தான் படத்தின் மையக்கரு.

2 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

மோசடி மந்திரவாதிகள்... உஷார்!

ஆன்மீக மோசடியாளர்கள் இருவகை. ஒருவகையினர் சாமியார்கள். இவர்கள் தத்துவம் பேசியும் ஆசி வழங்குவதாக கூறியும் பணம் கறப்பார்கள்.

2 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

ராஷ்மிகா கல்யாணம்!

நீண்ட காலமாக காதலித்து வந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நட்சத்திர ஜோடி திருமண பந்தத்தில் இணைந்து உள்ளனர்.

2 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

காட்டிற்குள் பள்ளி நடத்தும் பெண்!

கல்வி அறிவு இல்லாதவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அரசு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

2 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

என்னால் எல்லாமே செய்ய முடியும்!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் தனக்கென தனியிடம் பிடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.

2 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

புறாக்களை தூதுவிடும் போலீஸ்!

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் பழமை மாறாத சில வழகங்கள் அரசு நடைமுறைகளில் இன்னும் இருப்பது ஆச்சர்யம்தான்.

1 min  |

March 18, 2026
Kanmani

Kanmani

தத்தளிக்கும் அ.தி.மு.க. எதனால்?

ஒரு காலத்தில் ஜெயலலிதா தலைமையில் தனியாக நின்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைத்த அதிமுக, வருகின்ற தேர்தலில் தற்போது கையில் இருக்கும் தொகுதிகளையாவது இழக்காமல் இருக்குமா...என்று அஞ்சுமளவிற்கு அரசியல் சூழல் மாற்றம் அடைந்துள்ளது.

4 min  |

March 18, 2026

Kanmani

அம்மா ஒரு துளசிச் செடி!

புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.

3 min  |

December 17, 2025
Kanmani

Kanmani

லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது

1 min  |

December 17, 2025
Kanmani

Kanmani

நேர்மறை உளவியலின் தூண்கள்!!

நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.

3 min  |

December 17, 2025
Kanmani

Kanmani

இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.

1 min  |

December 17, 2025
Kanmani

Kanmani

ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!

ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.

1 min  |

December 17, 2025
Kanmani

Kanmani

ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!

செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...

3 min  |

December 17, 2025