Intentar ORO - Gratis

Newspaper

DINACHEITHI - NAGAI

திராவிடத்தின் எதிரான் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானது

திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானதுஎன அமைச்சர் ரகுபதி கூறினார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7 ஆம் தேதிநடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

சட்டம், ஒழுங்கை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்ட மத்திய மந்திரி

மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜூம்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருப்பதாக கூறியுள்ளார். சோனாகாச்சி பகுதி, பாலியல் தொழிலுக்கு புகழ்பெற்ற இடமாகும். எனவே அவரது இந்தக் கருத்து மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தையுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்தில், ஒரு பெண் குழந்தைக்கு தொகை ரூ.50,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்திற்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வீதம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு, அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன், முதிர்வுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்று: மரம்முறிந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் லேசான சாரல்மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால்,தாண்டிக்குடி பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அ.மணக்குடி ஓடக்கரை முனியய்யா கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கதிரவன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது

ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதைதொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என வன்னி அரசு கூறி இருக்கிறார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற மீனவர் நலவாரியத்தில்பதிவு செய்து பயன்பெறலாம்

திண்டுக்கல், ஜூன்.24திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நபர்கள், மீன் சார்ந்த தொழில் செய்யும் அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர் நலவாரியத்தில் புதுப்பிக்காமல் உள்ள பழைய நலவாரிய உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்பட நகல்-2 மற்றும் பழைய நலவாரிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரியை அணுகி மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

விவசாயிகளின் தரவுகள்:பதிவு செய்ய அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி... சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்

லண்டன் ஜூன் 24இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மொத்தமாக அழிப்பு

அணுஆயுதத்தைதயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்புடைய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம்

மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

மதுரை முருகர் பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவுக்கு அவதூறு

தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம்

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 - ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 19.06.2025 முதல் நடைபெற உள்ளது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

பொதுமக்களின் கோரிக்கை மனு மீது விரைவாக தீர்வு காண வேண்டும்

துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

சேலம் மாவட்டத்தில் டி.மி, மின்னலுடன் கனமழை ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் கனமழைகொட்டியது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 950 பேர் பலி

காசாமீதுஇஸ்ரேல்ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்துவரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான்ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைவீசி தாக்குதல் நடத்தியது.அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

பாஜகவின் அரசியல் மாநாடு..

அரசியலில் ஆன்மீகம் கலப்பதுண்டு, ஆன்மீகத்திலும் அரசியல் உண்டு. ஆனால் அப்பட்டமான அரசியலையே ஆன்மீகமாக மடை மாற்றுகின்ற வேலையை பாஜக நாடு முழுவதும் செய்து வருகிறது. முருக பக்தர்கள் மாநாடு என்பதை அறுபடை வீடுகளில் நடத்தினால் ஆன்மீகம். அதை மதுரையில் நடத்தியது அரசியல்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முழுப் பட்டியல் விவரம்

சென்னை: ஜூன் 24 - தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளைபணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:

2 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்

ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு

குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா:மாடு முட்டி வாலிபர் பலி

கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும்

நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 29.11.1908 அன்று சுடலைமுத்துப்பிள்ளை, இசக்கி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ். கிருஷ்ணன் என்பதாகும்.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

"மா" விவசாயிகளுக்கான இழப்பீட்டை அறிவிக்க வேண்டும்

தமிழ்நாட்டுமாவிவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவித்துவழங்க வேண்டும்எனமத்திய,மாநில அரசுகளை எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ரஹாரம் பெரியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), விவசாயி.

1 min  |

June 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஈரானில் பணிபுரியும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

1 min  |

June 24, 2025

DINACHEITHI - NAGAI

சிரியா தேவாலயத்தில் குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் பலி

சிரியா நகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் இந்த தேவாலயத்தில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.

1 min  |

June 24, 2025