Newspaper
DINACHEITHI - NAGAI
வேலூர் சுற்றுப் பயணத்தின்போது முதல்வரிடம் மனு கொடுத்தவருக்கு உடனடி வேலை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் நேற்று (25.6.2025) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - NAGAI
அரசு பல்நோக்கு உயர் சிறப்பு....
கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுக் கட்டடம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், வேலூர் மாநகராட்சி, லட்சுமிபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் தொரப்பாடி நகர்ப்புற சமுதாய சுகாதார நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்;
1 min |
June 26, 2025
DINACHEITHI - NAGAI
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ.2,629 கோடி மானியத்தை விடுவிக்க கோரினோம்
12 சதவீத ஜிஎஸ்டி வரியால் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
1 min |
June 26, 2025
DINACHEITHI - NAGAI
படங்கள் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்’ - சரத்குமார் பேச்சு
மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'கண்ணப்பா'. இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர். மோகன் பாபு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட கரக வாகனங்கள் இயக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
உதவி கலெக்டர் எச்சரிக்கை
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். மிஷினுடன் புளூடூத் முறையில் எடைத் தராசுகள் இணைக்கும் பணியை கைவிடக் கோரி நேற்று தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
தீவிரவாதிகளை வேட்டையாட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய நவீன ஆயுதங்கள் வாங்க இந்திய ராணுவம் ஒப்பந்தம்
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டது. கடந்தமே7 அன்றுபாகிஸ்தானில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீதுஇந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 8 அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5ஐஏஎஸ் உட்பட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியுமா?
ஐகோர்ட்டு கேள்வி
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
சி.ஐ.டி.யு.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கூடலூர் நகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.609 வழங்க கோரிக்கை
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
சத்தீஸ்கரில் 4 மாதங்களில் கணவர்களால் கொல்லப்பட்ட 30 மனைவிகள்
அதிர்ச்சி தகவல்கள்
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
\"காலத்தால் வெல்ல முடியாத மாமேதை
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
\"தமிழ் மொழி மீது ஒன்றிய அரசு போலி பாசத்தை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.2,532 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது\" என்று தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
"நீ பறக்க தகுதியற்றவன், செருப்பு தைக்க போ.."
அதிகாரிகளால் சாதிய கொடுமைக்கு ஆளான இண்டிகோ பயிற்சி விமானி
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை சுட்டு பிடித்த போலீசார்
உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் இஜாத்நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் பயிற்சி வகுப்பில்கலந்துகொள்வதற்காக பள்ளிமாணவி ஒருவர் காலை நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டுசென்றார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
துறையூர் ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா
திருச்சி மாவட்டம் துறையூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது துறையூரில் உள்ள ஸ்ரீபாக்யலட்சுமி மஹாலில் துறையூர் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
இங்கிலாந்தில் வரலாற்று சாதனைப் படைத்த ரிஷப் பண்ட்
லீட்ஸ் ஜூன் 25 - இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல்டெஸ்ட்லீட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர். 2ஆவது இன்னிங்சில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் விளாசினர்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
243 தொகுதிகளிலும் வெற்றி பெற பா.ஜ.க. கூட்டணி அதிரடி வியூகம்
பீகாரில் இந்தாண்டு இறுதியில் அக்டோபர், நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
திண்டுக்கல் கொழுமங்கொண்டான் சமத்துவபுரத்தில் 100 புதிய வீடுகளுக்கு புதிய பயனாளிகள் தேர்வுக்கு தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொழுமங்கொண்டான் கிராம ஊராட்சியில் 2023-24-ஆம் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்பட்டு வரும் 100 புதிய வீடுகளுக்கு 100 புதிய பயனாளிகள் தேர்வு குழு உறுப்பினர்கள் மூலம் ஆதிதிராவிடர் - 40 பயனாளிகள், பிற்படுத்தப்பட்டோர் - 25 பயனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 25 பயனாளிகள், மற்றவர்கள் - 10 பயனாளிகள் ஆகிய பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை வடமதுரையை சேர்ந்த இளைஞர் மதன் (வயது 22), கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய ராணுவம் 22 நிமிடங்களில் எதிரிகளை மண்டியிட செய்தது
காஷ்மீரில்உள்ளபஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ளதொடர்பு தெரிய வந்தது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
ரூ.3.35 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், போர்வெல் மற்றும் சிமெண்ட் தொட்டி அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
வணிகர்கள் உரிமம் பதிவு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
அனைத்து உணவு வணிகர்களுக்கும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் அவசியம். இதனை https://foscos.fssai.govi.in, என்ற இணைய தளம் மூலம் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
நீதிபதியை சட்டத்துக்கு உட்படுத்துவது தவறா?
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்றார் பாரதி. சட்டத்தின் முன்பு யாவரும் சமம் என்பது தான் ஜனநாயகம். ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.
2 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சித் தலைவர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே லாரியை ஏற்றி முன்னாள் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டார். கல்குவாரிக்கு 650 ஏக்கர்
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
தேனி நகரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி சமையல் பாத்திரங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
தேனி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சமையல் பாத்திரங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் அடிபணியும் நாடு இல்லை: காமேனி எக்ஸ் பதிவால் பரபரப்பு
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
தி.மு.க. கூட்டணி ஒருபோதும் உடையாது
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வதுமாநிலமாநாடு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
இந்தி நடிகை மீனாகுமாரியின் வரலாற்று படத்தில் கியாரா
பழம் பெறும் இந்தி நடிகை மீனா குமாரி. இவர் இந்திப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நடித்த \"பாக்கிஜா\",\"பைஜூ பாவ்ரா\", \"பூல் ஆவுர் பத்தர்\" போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்தியில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். தனது 39 வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
1 min |
June 25, 2025
DINACHEITHI - NAGAI
மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி
அரசின் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு
1 min |