Newspaper

Viduthalai
சதுர்வேதி ஒழிந்து, சமத்துவம் மலர்ந்தது!
பகுத்தறிவுக் கொள்கைகளை முழு மையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர்.
1 min |
May 10,2025
Viduthalai
பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ் தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
1 min |
May 10,2025
Viduthalai
பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம் அழிப்பு
பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி
2 min |
May 10,2025

Viduthalai
24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, சிறீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
1 min |
May 10,2025
Viduthalai
2.37 கோடி மகளிர் குழுவினருக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடன் உதவி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை
1 min |
May 10,2025
Viduthalai
ஜாதி ஒழிப்புக்கான 'காலனி' மொழிப் புரட்சி!
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு சமூகநீதி முடிவு எடுக்கப்பட்டது. 'காலனி' என்ற சொல் பட்டியல் இன மக்களை, அம்மக்களின் வாழ்விடங்களை இழிவாகக் குறிப்பிடும் ஒரு சொல்லாக இருப்பதால் அச்சொல்லை உபயோகத்தில் இருந்தும் மற்றும் அரசு ஆவணங்களில் இருந்தும் நீக்குவது என மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இது வெறும் சொல் அகற்றல் அல்ல; இது நம் சமூகத்தின் அடித்தள மாற்றத்தை நோக்கி எடுக்கப்படும் ஒரு வரலாற்று நிகழ்வு.
2 min |
May 10,2025

Viduthalai
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை இன்னும் முடியவில்லை
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
2 min |
May 09,2025

Viduthalai
பிஜேபி-அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டது எப்படி?
அ.தி.மு.க.வின் பலவீனத்தை பயன்படுத்தி, நெருக்கடி கொடுத்து பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
1 min |
May 09,2025

Viduthalai
பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88 சதவீதம் தேர்ச்சி
கடந்த ஆண்டைவிட ஒரு சதவீதம் அதிகம்
1 min |
May 09,2025
Viduthalai
புதிய போப்பாக ராபர்ட் ப்ரீஒஸ்ட் தேர்வு
அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்
1 min |
May 09,2025
Viduthalai
பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரிப்பு
கடந்த 4 ஆண்டுகால மாணவர் சேர்க்கைவிவரங்களை வைத்துப் பார்க்கும்போது பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு அதிகரித்து இருப்பதைப் பார்க்க முடிகிறது.
1 min |
May 09,2025

Viduthalai
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை ‘நீட்' தேர்வின் மூலம் அழிக்கப் பார்க்கிறார்கள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு பேசியதாவது:
1 min |
May 09,2025

Viduthalai
இந்திய இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி
சென்னை, மே 9 இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் பயிற்சிமுகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகு அறிக்கை வெளியிட்டிருந்த முதலமைச்சர் \"நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்\" என்று கூறியிருந்தார்.
1 min |
May 09,2025
Viduthalai
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள ரூ.617 கோடியை வழங்க வேண்டும்
ஆர்டிஇ திட்டத் தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ.617 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
1 min |
May 09,2025
Viduthalai
டில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் நாட்டின் நலன் கருதி அனைவரும் ஒப்புதல்
டி.ஆர்.பாலு பேட்டி
1 min |
May 09,2025
Viduthalai
8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்தியா உத்தரவு!
இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் தள கணக்குகளை முடக்க இந்திய அரசாங்கம் நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 09,2025
Viduthalai
தி.மு.க. ஆட்சியை குறை கூற எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி உண்டா?
சட்டம் ஒழுங்கை சீரழித்து ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு, திராவிட மாடல் ஆட்சியைக் குற்றம் சொல்வதற்கு அருகதை இல்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
1 min |
May 09,2025
Viduthalai
இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்த உதவுவேன்
சொல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
1 min |
May 09,2025
Viduthalai
அரசியல் கட்சிகள் ஆர்டிஅய் வரம்புக்குள் வருமா?
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
1 min |
May 09,2025
Viduthalai
ஈரோடு சுயமரியாதை மாநாடு இன்று (9.5.1930)
தமிழ்நாடு தந்தை பெரியார் மண் என்பதை வலுவாக்கிக்காட்டிய மாநாடு - ஈரோடு சுயமரியாதை மாநாடு!
1 min |
May 09,2025
Viduthalai
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) அமல்படுத்த எந்த மாநிலத்தையும் கட்டாயப் படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.
1 min |
May 09,2025

Viduthalai
ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவை இல்லாமல் பொதுமக்களே நேரடியாக பத்திரப் பதிவு செய்யலாம்
ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவையில்லை. பொதுமக்களே இனி பத்திரப்பதிவு செய்யலாம் என லஞ்சத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
1 min |
May 6,2025

Viduthalai
புரட்சிக்கவிஞர் விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாட்சிகள்!
திராவிடர் கழகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் விழா, தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா மற்றும் “குடிஅரசு” இதழின் நூற்றாண்டு விழா ஆகியவை கடந்த 2 ஆம் தேதி (2.5.2025) அன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றன.
7 min |
May 6,2025
Viduthalai
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் 229 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min |
May 6,2025
Viduthalai
நீட் தேர்வு : பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று முன் தினம் (4.5.2025) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
May 6,2025

Viduthalai
எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடை நீட்டிப்பு
எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடையை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 6,2025
Viduthalai
ஆளுநராக இருந்த தமிழிசையால் │புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட கேடு!
அய்ந்தாம், எட்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் தேர்ச்சியின்மை (பெயில்) என்ற நடைமுறை சி.பி. எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் இந்த நடைமுறை வருவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
1 min |
May 6,2025
Viduthalai
திராவிட மாடல் அரசு அறிவிப்பு! மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்!
தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது.
1 min |
May 6,2025

Viduthalai
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி நீட்டிக்கப்படும்
கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
1 min |
May 6,2025
Viduthalai
புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா
திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 135 ஆவது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
1 min |