Tamil Mirror - January 18, 2022
Tamil Mirror - January 18, 2022
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año $17.99
comprar esta edición $0.99
En este asunto
January 18, 2022
பி.சி.ஆர் தொகுதிகள் கொள்வனவில் பல மில்லியன் மோசடி
முல்லேரியா மருத்துவ ஆய்வுக்கூடத்தில் உள்ள பி.சி.ஆர் தொகுதிகளில் 40 மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்த சுகாதார தொழிற்சங்கத்தின் தொழில் வல்லுநர்களின் சங்கத் தலைவர் ரவி குமுதேஸ், 250 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இரசாயன கூடத்தில் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் கூட இல்லை என்றார்.
1 min
12 மணி நேரத்தில் ரூ. 28 இலட்சம் வருமானம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) இந்த மாதம் 15ஆம் திகதி, ஜனாதிபதி, பிரதமர் தலைமையில், பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
1 min
கல்முனையில் மீண்டும் கொரோனா மரணங்கள்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட்-19 தொற்றால் இருவர், நேற்று முன்தினம் (16) மரணமாடைந்துள்ளனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
1 min
மம்மூட்டிக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital