Tamil Mirror - April 02, 2024Add to Favorites

Tamil Mirror - April 02, 2024Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año$356.40 $12.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

April 02, 2024

வரியை நீக்கினால் கேக் 400 ரூபாவாகும்

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாயாக குறைப்பதன் மூலமும், பட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அகற்றுவதன் மூலமும் ஒரு கிலோ கிராம் கேக் 400 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

வரியை நீக்கினால் கேக் 400 ரூபாவாகும்

1 min

"ரூ.700 கோடி வரி அறவிடவில்லை"

இலங்கை மதுவரித் திணைக்களம் 700 கோடி ரூபாய் வரியை அறவிடவில்லை.

"ரூ.700 கோடி வரி அறவிடவில்லை"

1 min

ஞானசாருக்கு கடூழிய சிறை: பௌத்தர்களுக்கு வேதனை

ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தினால் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட் டுள்ளமை பெளத்தர்களுக்கு மனவேதனையளித்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துமென எச்சரித்த சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், அவ்வாறான நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஞானசாருக்கு கடூழிய சிறை: பௌத்தர்களுக்கு வேதனை

1 min

குவைட் முதலாளியுடன் மனைவி கும்மாளம்

கணவனுக்கு ஆத்திரம்: வீட்டுக்கு தீ வைத்து கொளுத்தினார்

1 min

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் தலையிடுதலுக்கு கண்டனம்

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

1 min

பாலியல் உறவு வயது வாபஸ்

பாலியல் உறவு கொள்ளும் வயதை 14 ஆக குறைக்கும் வகையில் தண்டனை சட்டகோவையின் 364ஆம் பிரிவை திருத்துவதற்கான இரண்டாம் மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச சட்டமூலத்தை வாபஸ் பெற்று விட்டதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.

பாலியல் உறவு வயது வாபஸ்

1 min

“கல்முனை வடக்கு தமிழர்களின் பிரதேசம்”

கல்முனை வடக்கு பிரதேச செயலத்தை இயங்க விடாது தடுப்பது அந்த மக்களின் மனித உரிமைகளை மீறும் செயல்.

“கல்முனை வடக்கு தமிழர்களின் பிரதேசம்”

1 min

மரண தண்டனை கைதி மரணம்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் பாடசாலை மாணவியான வித்யா, கூட்டு பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டார்.

1 min

காஸ் விலைகள் குறைந்தன

லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயுவின் விலைகள் திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காஸ் விலைகள் குறைந்தன

1 min

சூத்திரதாரி யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி தெளிவான அறிவிப்பு மூலம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இது குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சூத்திரதாரி யார்?

1 min

“வலியுறுத்தியதாக கூறவில்லை”

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், நெருக்கடிகளின்போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு வெளிநாட்டு தூதரகங்கள், தூதுவர்கள் எவரும் என்னிடம் வலியுறுத்த வில்லை.

“வலியுறுத்தியதாக கூறவில்லை”

1 min

"அர்ப்பணிப்பு வேண்டும்"

நா ட்டின் நிலையான அபிவிருத்திக்கும் சமூக உறவை கட்டியெழு ப்புவதற்கும் நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

"அர்ப்பணிப்பு வேண்டும்"

1 min

“இரண்டுமே காரணமாகும்"

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

“இரண்டுமே காரணமாகும்"

1 min

30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி 30 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது.

30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo