Tamil Mirror - April 08, 2021Add to Favorites

Tamil Mirror - April 08, 2021Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año $17.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

April 08, 2021

ரஞ்சனால் சபையில் பதற்றம்; முகக் கவசம் அணியாது முட்டிமோதிய எம்.பிக்கள்

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் எழுதியிருக்கும் கடிதத்தை மீளப்பெற வேண்டுமென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், சபையில் நேற்றும் (07) சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

ரஞ்சனால் சபையில் பதற்றம்; முகக் கவசம் அணியாது முட்டிமோதிய எம்.பிக்கள்

1 min

எம்.பிக்களின் சொத்து விவரங்களை வெளியிட மறுத்தது பாராளுமன்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை வெளியிடுவதற்கான அதிகாரம் தமக்கு இல்லை எனத் தெரிவித்த பாராளுமன்றம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர்' பத்திரிகையால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த தகவலறியும் விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளது.

எம்.பிக்களின் சொத்து விவரங்களை வெளியிட மறுத்தது பாராளுமன்றம்

1 min

கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக 35 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்

கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம் கையளிக்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர். ஸ்ரீதரினால் நேற்று (07) வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக 35 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்

1 min

தொற்று இல்லாதவர்களின் கடைகளைத் திறக்க அனுமதி

யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை, இன்று (08) முதல் திறப்பதற்கு அனுமதி வழங்குவதாக, யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

தொற்று இல்லாதவர்களின் கடைகளைத் திறக்க அனுமதி

1 min

உடுவிலில் அடிக்கல் நாட்டல்

புத்தசாசன அமைச்சின் 6 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டஜே 182 கிராம சேவையாளர் பிரிவில், இராணுவத்தினரால் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கலை, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் பிரியந்த பெரேரா, நேற்று (07) நாட்டிவைத்தார்.

உடுவிலில் அடிக்கல் நாட்டல்

1 min

மட்டக்களப்பு மாவட்டத்தை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள்

மூன்று மாதங்களில் 160 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள்

1 min

ஹக்கல விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்

நுவரெலியா-வெலிமடை பிரதான வீதி, ஹக்கல பகுதியில் இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய சாரதியை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் திருமதி லுசாகா தர்மகீர்த்தி, நேற்று முன்தினம் (6) உத்தரவிட்டார்.

ஹக்கல விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்

1 min

காசோலை மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு சிறை

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 7 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சரத்குமாருக்கு தலா ஓராண்டும், 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராதிகாவுக்கு தலா ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு சிறை

1 min

கோவை வாக்கெண்ணும் நிலையத்துக்குச் சென்றார் கமல்

கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்றுக்காலை (07) ஆய்வு செய்தார்.

கோவை வாக்கெண்ணும் நிலையத்துக்குச் சென்றார் கமல்

1 min

சம்பியன்ஸ் லீக்: லிவர்பூலை வென்ற றியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலுக்குமிடையிலான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.

சம்பியன்ஸ் லீக்: லிவர்பூலை வென்ற றியல் மட்ரிட்

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo