Tamil Mirror - October 23, 2020
Tamil Mirror - October 23, 2020
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año $17.99
comprar esta edición $0.99
En este asunto
October 23, 2020
புதிய அரசமைப்பில் 'இரட்டை பிரஜாவுரிமையை நீக்க ஜனாதிபதி உத்தரவு'
நிபுணத்துவக் குழுவில் தமிழர்களும் உள்ளடக்கப்படுவர் என்கிறார் அலி சப்ரி
1 min
ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
வவுனியா, ஜேசுபுரம் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் செயற்பாடு பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
1 min
தேங்காய் ஏல விற்பனை நிறுத்தம்
அரச தெங்கு அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வாராந்த தேங்காய் ஏல விற்பனை இடை டைநிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை பெருமளவு அதிகரித்துள்ளமை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அரச தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
1 min
உலக பொருளாதார மீட்சிக்கு அமெரிக்கா சீனா இடையே உறுதியான தொடர்பு வேண்டும்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா கொவிட்-19 வக்சீன் தயாரிப்புக்கு நாடுகளிடையே ஒன்றிணைந்த செயற்பாடு அவசியம் எனவும் தெரிவிப்பு கொவிட்-19 வக்சீன்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் நாடுகளுக்கிடையிலான ஒன்றிணைந்த செயற்பாட்டினூடாக, உலக பொருளாதார மீட்சியை கட்டியெழுப்பி, 2025 ஆம் ஆண்டளவில் 9 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்தார்.
1 min
சம்பியன்ஸ் லீக் குழு நிலைப்போட்டிகள்: ஷக்தார் டொனெஸ்டெக்கிடம் தோற்றது றியல்மட்ரிட்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில் குழு நிலைப் போட்டிகளில், ஸ்பானிய லாலிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற அவ்வணிக்கும், உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெஸ் டெக்குமிடையிலான குழு போட்டி ஒன்றில் 2-3 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது.
1 min
'புதிய பந்துடன் நிறைய பயிற்சியெடுத்தேன்'
இந்தியன் பிரீமியர் லீக்கின் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரின் வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சிராஜ், புதிய பந்துடன் நிறையப் பயிற்சியெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital