Tamil Mirror - March 22, 2023Add to Favorites

Tamil Mirror - March 22, 2023Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Tamil Mirror junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99

$8/mes

(OR)

Suscríbete solo a Tamil Mirror

1 año $17.99

comprar esta edición $0.99

Regalar Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

March 22, 2023

ஊழல் ஒழிப்பும் நிர்வாக சீர்திருத்தமும் அவசியம்

இலங்கைக்கு ஐஎம்எப் வலியுறுத்து

ஊழல் ஒழிப்பும் நிர்வாக சீர்திருத்தமும் அவசியம்

1 min

வடக்கில் முளைக்கும் விஹாரைகளை அகற்றவும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன என குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம். பி செல்வராசா கஜேந்திரன், வடக்கில் நிர்மாணிக்கப்படும் பௌத்த விஹாரைகளை அந்தந்த இடங்களிலிருந்து அகற்றவேண்டுமென வலியுறுத்தினார்.

வடக்கில் முளைக்கும் விஹாரைகளை அகற்றவும்

1 min

கொஞ்சம் உயர்ந்தது ரூபாயின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி செவ்வாய்க்கிழமை (21) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொஞ்சம் உயர்ந்தது ரூபாயின் பெறுமதி

1 min

“கடனை மறுசீரமைக்கும் வலிமை பெற்றுள்ளது"

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவால் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கிகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கிகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான நாடல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். எனவே இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“கடனை மறுசீரமைக்கும் வலிமை பெற்றுள்ளது"

1 min

புட்டினுடன் கை கோர்த்த ஜின்பிங்; உலக நாடுகள் அதிர்ச்சி

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த ஒரு வருடங்களாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

புட்டினுடன் கை கோர்த்த ஜின்பிங்; உலக நாடுகள் அதிர்ச்சி

1 min

முதலிடத்தில் பின்லாந்து

உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான தரவரிசை பட்டியல் நேற்றுமுன்தினம் (20) வெளியிடப்பட்டது.

முதலிடத்தில் பின்லாந்து

1 min

92 வயதில் 5வது திருமணம் செய்த பிரபலம்

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் என அழைக்கப்படும் ஃபாக்ஸ் நியூஸின் ஸ்தாபகரான ரூபெர்ட் முர்டாச் தனது 92 ஆவது வயதில் ஐந்தாவது முறையாகத் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

92 வயதில் 5வது திருமணம் செய்த பிரபலம்

1 min

இன்று மூன்றாவது போட்டி: தொடரைக் கைப்பற்றப்போவது இந்தியாவா, அவுஸ்திரேலியாவா?

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, சென்னையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இன்று மூன்றாவது போட்டி: தொடரைக் கைப்பற்றப்போவது இந்தியாவா, அவுஸ்திரேலியாவா?

1 min

ஐ.பி.எல்லில் வலைபந்து வீச்சாளராக வியாஸ்காந்த்

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு - 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ராஜஸ்தான் றோயல்ஸின் வலைப்பந்துவீச்சாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவாகியுள்ளார்.

ஐ.பி.எல்லில் வலைபந்து வீச்சாளராக வியாஸ்காந்த்

1 min

கிஷிடாவுக்கு பானிபூரி கொடுத்த மோடி

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறைப் பயணமாக நேற்றுமுன்தினம் இந்தியா வந்தடைந்தார்.

கிஷிடாவுக்கு பானிபூரி கொடுத்த மோடி

1 min

Leer todas las historias de Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

EditorWijeya Newspapers Ltd.

CategoríaNewspaper

IdiomaTamil

FrecuenciaDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital
MAGZTER EN LA PRENSA:Ver todo