Intentar ORO - Gratis

Viduthalai - August 04,2023

filled-star
Viduthalai
From Choose Date
To Choose Date

Viduthalai Description:

viduthalai

En este número

August 04,2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் "தகைசால் தமிழர்" விருது பெறவிருக்கும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பணியாளர் நல மன்றம் சார்பில் பாராட்டு விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்  (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு அரசின் \"தகைசால் தமிழர்\" விருது பெறவிருக்கும் திராவிடர் கழக தலைவர் மற்றும் இந்நிகர் நிலைப்பல் கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. ஏற்புரையாற்றிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தகைசால் தமிழர் விருதுபெற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் "தகைசால் தமிழர்" விருது பெறவிருக்கும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பணியாளர் நல மன்றம் சார்பில் பாராட்டு விழா4

1 mins

Ediciones recientes

Títulos relacionados

Categorías populares