Facebook Pixel Obtenga acceso digital al número DINACHEITHI - NAGAI - May 15, 2025 | Magzter.com

Intentar ORO - Gratis

DINACHEITHI - NAGAI - May 15, 2025

filled-star

Click here to filter issues by date range


DINACHEITHI - NAGAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NAGAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

En este número

May 15, 2025

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

1 mins

பஞ்சாயத்து முடிந்தது, பணத்தை எண்ணி வையுங்கள்...

மாநில அரசுகள் ஒன்று முடியாத அளவிற்கு முரண்பாடு மிகுந்த கொள்கை திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு வகுத்து திணித்து வருகிறது. அதில் ஒன்றுதான் புதிய கல்விக் கொள்கை திட்டம். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான், பள்ளிக் கல்வித்துறைக்கு எஞ்சிய நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு பிடிவாதம் பிடிக்கிறது. 2024-25-ம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி. இதற்கான முன்மொழிவுகள் ஏப்ரல் மாதமே சமர்ப்பிக்கப்பட்டும் முதல் தவணையான ரூ.573 கோடியும் முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியும் விடுவிக்கவில்லை. பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதை நிதியை பெறுவதற்கான முன் நிபந்தனையாக ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

1 mins

Ediciones recientes

Títulos relacionados

Categorías populares