Dinamani Chennai - May 27, 2024![Agregar a Mis favoritos Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - May 27, 2024![Agregar a Mis favoritos Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Dinamani Chennai
1 año$356.40 $23.99
comprar esta edición $0.99
En este asunto
May 27, 2024
தில்லி மருத்துவமனையில் தீ: 7 குழந்தைகள் உயிரிழப்பு
கிழக்கு தில்லியில் தனியாா் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பச்சிளம் குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனா்.
![தில்லி மருத்துவமனையில் தீ: 7 குழந்தைகள் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/NbYmf_jUi1716783573964/1716783703833.jpg)
4 mins
ஜூன் 4-இல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்
‘மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4-இல் வெற்றிக் கொடி ஏற்றுவோம், அந்த வெற்றியை முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம்’ என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
![ஜூன் 4-இல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/nJUe2c5fj1716783708370/1716783829711.jpg)
1 min
மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது 'ரீமெல்' புயல்
வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது.
![மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது 'ரீமெல்' புயல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/yq2QsMW-31716783835536/1716783904267.jpg)
1 min
ஆண்டுக்கு 6.50 லட்சம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 6.50 லட்சம் பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
![ஆண்டுக்கு 6.50 லட்சம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/DVMSDkKMA1716783959367/1716784055425.jpg)
1 min
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு
தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சம் முறைகேடு
![அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/Ms1WfnM7Y1716784067869/1716784177331.jpg)
1 min
மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும்: கார்கே எச்சரிக்கை
‘பிரதமா் நரேந்திர மோடி சா்வாதிகாரி போன்றவா்; அவா் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோய்விடும்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எச்சரித்தாா்.
![மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும்: கார்கே எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/Y3pVcNw9J1716784284619/1716784341678.jpg)
1 min
காங்கிரஸ், சமாஜவாதிக்கு ஜிஹாதிகள் ஆதரவு
உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி
![காங்கிரஸ், சமாஜவாதிக்கு ஜிஹாதிகள் ஆதரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/qBb1CxVyp1716784188133/1716784279120.jpg)
2 mins
காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து
‘ஜம்மு-காஷ்மீரில் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதே பிரதமா் மோடி அரசின் ‘காஷ்மீா் கொள்கை’ வெற்றிக்கு கிடைத்த சான்று; செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலும் நடத்தப்பட்டு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்தாா்.
![காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/ySJANHSsy1716784348802/1716784440859.jpg)
2 mins
ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் புதிய விளக்கம்
காங்கிரஸின் முக்கிய வாக்குறுதியான ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கும் திட்டத்தின்படி, அக்குடும்பம் வறுமையில் இருந்து மீளும் வரை அத்தொகை வழங்கப்படும் என்று ராகுல் காந்தி எம்.பி. விளக்கம் அளித்தாா்.
![ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்: ராகுல் புதிய விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/4Oqca9I4H1716784495944/1716784593335.jpg)
1 min
தன்னம்பிக்கை இழந்துவிட்டார் மோடி
‘பிரதமர் மோடி தன்னம்பிக்கையை இழந்து விட்டார்; மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உணர்ந்து அவர் தனது பேச்சுகளில் தடுமாறுகிறார்' என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
![தன்னம்பிக்கை இழந்துவிட்டார் மோடி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/56RYD3vlv1716785241199/1716785285262.jpg)
1 min
சாம்பியன் கொல்கத்தா
ஹைதராபாத் 113, கொல்கத்தா 114/2
![சாம்பியன் கொல்கத்தா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/5RVyycmBk1716784608343/1716784780854.jpg)
2 mins
இலங்கை அரசியல்: ‘மீண்டு'ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!
இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்டத்தால் அரசியலைவிட்டு சில காலம் விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா், தோ்தல் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
![இலங்கை அரசியல்: ‘மீண்டு'ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/SV6WGNFmx1716785086241/1716785173560.jpg)
1 min
கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிட்டனில் கட்டாய ராணுவ சேவை திட்டம்
‘கன்சா்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டாய தேசிய ராணுவ சேவையில் இளைஞா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள்’ என்ற புதிய உறுதிமொழியை அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
![கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரிட்டனில் கட்டாய ராணுவ சேவை திட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/UAj1HQ_Ob1716785174432/1716785229767.jpg)
1 min
பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 700-ஐ நெருங்கும் உயிரிழப்பு
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670-ஆக அதிகரித்துள்ளது.
![பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 700-ஐ நெருங்கும் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1712212/l4HyyY3K61716784881652/1716784922086.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Editor: Express Network Private Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancela en cualquier momento [ Mis compromisos ]
Solo digital