Dinamani Chennai - March 28, 2023
Dinamani Chennai - March 28, 2023
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinamani Chennai junto con 8,500 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Dinamani Chennai
1 año $33.99
comprar esta edición $0.99
En este asunto
March 28, 2023
ஒரு கோடி மகளிருக்கு ரூ.1.000 - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகையான மாதம் ரூ.1,000, ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை விளக்கம் அளித்தார்.
1 min
அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தில்லியில் அவர்வசித்து வரும் அரசு பங்களாவை ஏப்ரல் 22-க்குள் காலி செய்யுமாறு மக்களவைச் செயலகம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
1 min
அதிமுக பொதுக் குழு வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுக பொதுக் குழு மற்றும் பொதுச்செயலர் தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது.
1 min
குரூப் 4 தேர்வு முடிவுகள்: விசாரிக்க அண்ணாமலை கோரிக்கை
குரூப் 4 தேர்வு முடிவு குளறுபடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
நிகழாண்டில் கூடுதலாக 36 துணை மின் நிலையங்கள்
நிகழாண்டில் கூடுதலாக 36 துணை மின் நிலையங்களை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ்: சத்தியன், ஸ்ரீஜா சாம்பியன்
84-அவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜி.சத்தியன், மகளிர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Editor: Express Network Private Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital