Try GOLD - Free
ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!
Kanmani
|December 17, 2025
ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.
அவர்களின் நவீன போர் யுத்தியில் தற்போது ரோபோ வீரர்கள் பிறந்திருக்கிறார்கள். ஷென்செனை தளமாகக் கொண்ட நிறுவனமான யூபி டெக் ரோபோடிக்ஸ், வியட்நாம் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு சோதனை நிலையத்தில் அதன் வாக்கர் மனித உருவ மாதிரிகளைப் பயன்படுத்துவதற்கு 37 மில்லியன் ஒப்பந்தத்தை சீனா வழங்கியுள்ளது.
அதன்படி அந்த நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மனித வடிவிலான 500 ரோபோக்களை சீன ராணுவத்தில் ஒப்படைக்க உள்ளது. படிப்படியாக சீன எல்லைப் பகுதிகள் முழுவதும் இந்த ரோபோ வீரர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்.
This story is from the December 17, 2025 edition of Kanmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kanmani
Kanmani
அம்மா ஒரு துளசிச் செடி!
புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.
3 mins
December 17, 2025
Kanmani
லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது
1 min
December 17, 2025
Kanmani
நேர்மறை உளவியலின் தூண்கள்!!
நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.
3 mins
December 17, 2025
Kanmani
இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!
மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!
ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!
செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...
3 mins
December 17, 2025
Kanmani
ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!
சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.
2 mins
December 17, 2025
Kanmani
தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.
3 mins
December 17, 2025
Kanmani
அங்கம்மாள்
பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.
2 mins
December 17, 2025
Kanmani
சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்
உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
1 min
December 17, 2025
Listen
Translate
Change font size
