Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year
The Perfect Holiday Gift Gift Now

இரட்டை இலை தாமரையாகிறதா?

Kanmani

|

July 23, 2025

அவர்கள் அப்படித்தான். கூட்டணி ஆட்சி என்பார்கள்.

- பரிதி

இரட்டை இலை தாமரையாகிறதா?

இடம்கொடுத்தால் கட்சிக்கு ரெண்டு எம்.எல். ஏக்களை தூக்கி தனி ஆட்சி அமைத்துக்கொள்வார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டணி கட்சியை சிதைத்து, வலுவில்லாமல் ஆக்கிவிடுவார்கள்.

அதனாலேயே இவர்களும் கலைந்து சென்றார்கள்.

மிரட்டி காதலிக்கும் முரட்டு காதலன் போல், பயமூட்டியே பக்கத்தில் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி என்றே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பின்பு மெல்ல, மெல்ல ஊடுருவி, தேசிய முன்னணி என்றனர்.

இப்போது பாஜக கூட்டணி என்றே நாமகரணம் சூட்டிவிட்டார்கள்.

imageஅசைக்கமுடியாத திரையுலக ஜாம்பவான் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, அவரைப் போலவே மக்கள் செல்வாக்கு மிக்க ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சி, இப்போது மெலிந்து போய் காட்சியளிப்பதாகவே தெரிகிறது, அதற்கு காரணம் திடீரென அறிவிக்கப்பட்ட கூட்டணி என்று கருத்துரைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக கூட்டணி என்றாலே, சேரும் கட்சியை மலினமாக பார்க்கும் போக்கு மக்களிடம் இருக்கிறது. எனவே இப்போது அதனுடன் சேர்ந்த அதிமுகவின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை ஆராயவேண்டியுள்ளது.

அதிமுக இப்போது பாஜக ஆட்டுவிக்கும் பொம்மையாகிவிட்டதை வேதனையுடன் ஒப்புக்கொள்கின்றனர் அதிமுகவின் உண்மை தொண்டர்கள்.

அதற்கேற்ப 'எல்லாவற்றையும் டெல்லி முடிவு செய்யும். அதுபற்றி யாரும் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்' என்று எடப்பாடி பழனிசாமி சொல்வதிலிருந்தே அதிமுகவின் கட்டுப்பாடு டெல்லி கையில் சென்று விட்டது உறுதியாகிறது.

அதிமுகவில் கொள்கை ரீதியாகவே பாஜகவை விமர்சித்து வந்த பல முன்னணித் தலைவர்கள் வாய்மூடி மௌனியாகி விட்டனர்.

அதோடு எடப்பாடி பழனிசாமியும் "எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது.

தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும்" என்று சொல்லத் தொடங்கிவிட்டார். 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என பச்சை பேருந்தில் பயணமும் கிளம்பிவிட்டார்.

image

MORE STORIES FROM Kanmani

Kanmani

அம்மா ஒரு துளசிச் செடி!

புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது

time to read

1 min

December 17, 2025

Kanmani

Kanmani

நேர்மறை உளவியலின் தூண்கள்!!

நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.

time to read

1 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!

ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.

time to read

1 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!

செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!

சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.

time to read

2 mins

December 17, 2025

Kanmani

Kanmani

தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

அங்கம்மாள்

பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.

time to read

2 mins

December 17, 2025

Kanmani

சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்

உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

time to read

1 min

December 17, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back