Facebook Pixel வளர்ச்சிக்கு சுதந்திரம் முக்கியம்! | Kanmani - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

வளர்ச்சிக்கு சுதந்திரம் முக்கியம்!

Kanmani

|

December 18, 2024

பொன்னியின் செல்வம் படம் மூலம் பான் இந்தியா ப்யூட்டியான ஐஸ்வர்ய லட்சுமி, அதன் பிறகும் சில படங்களில் மட்டுமே தலைகாட்டி வருகிறார். இருந்தும் பரபரப்பு கருத்துகளை அவ்வப்போது கூறி தன் இருப்பை காட்டி கொள்பவர், தனது சினிமா அனுபவங்கள் பற்றி மனம் திறக்கிறார்.

- ஐஸ்வர்ய லட்சுமி

வளர்ச்சிக்கு சுதந்திரம் முக்கியம்!

சினிமாவுக்கு வந்த அனுபவம் பற்றி செல்லுங்க?

நான் மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தது எதிர்பாராம நடந்தது.சினிமா மேல இருந்த ஆர்வத்தில் நான் நடிக்க ஆரம்பிச்சேன்.

இப்போ அதுவே என்னோட தொழில் ஆகிடுச்சு. முதல் படத்தில் நடிக்குறப்போ எனக்கு கேரமாவை போகஸ் பண்ணி நிற்கவே தெரியல, என்ன பண்றதுன்னு புரியாம கண்ணை மூடிட்டு நின்னுட்டேன். அந்த பட ஷூட்டிங் முடிஞ்சப்போ,

உணர்ச்சிவசப்பட்டு அழுதேன்.

ஷூட்டிங்கில் என்ன தப்பு பண்ணேன்'ன்னு புரிஞ்சிட்டு அதை சரி பண்ணனும்'ன்னு நினைச்சேன். மும்பைக்கு போய் ஒரு மாசம் வொர்க் ஷாப் அட்டெண்ட் பண்ணேன்.

சினிமா ஒரு கலை படைப்புன்னு புரிஞ்சிக்கிட்ட பிறகு ரசிச்சு நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.

imageநடிப்புல எல்லாமே கத்துக்கிட்டேன்னு அர்த்தமில்லை. அதுக்கான முயற்சியில் தீவிரமா இறங்கினேன்.

ஆடியன்ஸ், பிரண்ட்ஸ் சொல்ற கமெண்ட்ஸ் எல்லாம் கேட்டுட்டு ஒரு நல்ல நடிகை ஆகணும்'ங்கிறதுக்காக கடின உழைப்பைக் கொடுத்தேன்.

நல்ல இயக்குனர்கள் கூட வொர்க் பண்ண ட்ரை பண்ணேன். அதுக்கு ஏற்ற மாதிரி என்னுடைய நடிப்பில், கெரியர் கிராப்டில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இப்போ, என்னுடைய திறமை எதில் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டு அதற்கு ஏற்ற மாதிரி கதைகளில் நடிச்சிட்டு இருக்கேன்.

image

MORE STORIES FROM Kanmani

Kanmani

Kanmani

கனவெல்லாம் நினைவானால்...

கோவை-மும்பை ரெயில் கிளம்பி வேகமெடுத்து சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... உள்ளே பயணித்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாய் அமர்ந்து இருந்தான் கதாநாயகன் மதிமாறன்,,, கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்...

time to read

10 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வீரியமாகும் வெப்ப அலை? ஏன்?

வாட்டும் பசியால் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக நேரிடும்.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாடிசம் - மெஸ்மரிசம்?

பழைய காலத்து திரைப்படங்கள் சிலவற்றில் ஒரு காட்சி அடிக்கடி வரும்.

time to read

3 mins

May 13, 2026

Kanmani

Kanmani

வறண்ட நிலத்தில் ஆப்பிள் மரங்கள்!

இந்தியாவில் ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக, ஆப்பிள் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது.

time to read

1 min

May 13, 2026

Kanmani

Kanmani

வறுத்தெடுக்கும் வங்கி நடைமுறைகள்!?

அஞ்சறை பெட்டியில் அம்மாவும் சுருக்கு பையில் பாட்டியும் சேர்த்து வைத்த சிறுவாட்டு பணம் அவசரத்துக்கு உதவிய அந்தக் காலத்தில், எங்களிடம் சேமித்தால் வட்டி போட்டு தருகிறோம்' என்று வங்கிகள் வம்படியாக பேசி சேமிப்புகளை பெற்று செழித்தன.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

அதிகரிக்கும் கூடா உறவு கொலைகள்!

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே உயிருக்கு உயிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டிய திருமண உறவு, பிற சாதாரண உறவுகளைப் போலவே பிடிப்பற்றதாக மாறிவிட்டது.

time to read

4 mins

May 06, 2026

Kanmani

Kanmani

அருகிலேயே இருக்கிறது வழி!

சிவகாசி - வானமே திருவிழா கொண்டாடும் ஊர்.

time to read

4 mins

May 13, 2026

Kanmani

Kanmani

கர

எம்.எல்.ஏ. வீட்டில் திருடி போலீசில் சிக்கும் கர (எ) கரசாமியை ஆயுள் முழுக்க சிறையில் தள்ளும் வகையில் வழக்குகளை பதிய நினைக்கிறார் டி.எஸ்.பி. பரதன் (சுராஜ் வெஞ்சரமூடு).

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

நேசிக்கும் நபர்களுடன் இருக்கணும்!

அழகிப் பட்டம் மூலம் மாடலிங் துறையில் நுழைந்து, சினிமாவில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.

time to read

2 mins

May 13, 2026

Kanmani

Kanmani

பட்டாஸ் ஹீரோயின் கல்யாண கதை!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா.

time to read

2 mins

May 13, 2026

Translate

Share

-
+

Change font size