Try GOLD - Free
ஊழலுக்கு வித்திடும் உழைப்பு சுரண்டல்!
Kanmani
|September 27, 2023
அண்மையில் பேராசிரியை ஒருவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை தேவைப்பட அதைக் குறித்து அவரிடம் விளக்கினேன். இதற்கு எவ்வளவு செலவாகும், எப்போது சமையல் செய்யலாம், எத்தனை நாள் விடுமுறை தேவைப்படும் என்று பல சந்தேகங்கள் கேட்டவர் மீண்டும் மீண்டும் சிகிச்சைக்காக ஆகும் தொகை பற்றியே கேட்டார்.
அவருடன் வந்திருந்த உறவுக்காரப் பெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் போலும். "காலேஜ்ல வேலை பார்க்கீக.. எதுக்கு காசு பத்தி இவ்வளவு கவலைப்படுறீக?" என்றார் சட்டென்று.
கோடி ரூபாய் சம்பாதித்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான நிதி நிலை இருக்கும், நினைத்தவுடன் சிகிச்சைக்கென்று பணம் ஒதுக்கி விட முடியாது என்பதால், 'இவ்வளவு பணம் தானே! செலவழிக்கலாம் உங்களால்' என்று எப்போதும் நான் கூறுவதில்லை.
"கவர்ன்மென்ட் காலேஜ் லெக்சரரா நீங்க? இன்ஷுரன்ஸ் கார்டு இருக்கா.. அதுல இது கவர் ஆகும்" என்று நான் சொல்ல, 'கவர்ன்மென்ட் காலேஜ் தான். ஆனால் நான் டெம்ப்ரவரி ஸ்டாஃப் மேடம். பதினஞ்சு வருஷமா இதோ இப்ப பெர்மனன்ட் பண்ணிடுவாங்க, அப்ப பெர்மனன்ட் பண்ணிடுவாங்கன்னு எதிர்பார்த்துக்கிட்டே இருக்கேன், ஒன்னும் நடக்க மாட்டேங்குது. இப்ப மூணு மாசமா சேலரியும் போடலை" என்றார்.
This story is from the September 27, 2023 edition of Kanmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kanmani
Kanmani
தூக்கி நிறுத்திய நம்பிக்கை!
தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
November 05, 2025
Kanmani
ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!
முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.
1 mins
November 05, 2025
Kanmani
கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!
பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.
2 mins
November 05, 2025
Kanmani
விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!
அது ஒரு அழகிய சிறிய கிராமம்.
2 mins
November 05, 2025
Kanmani
இன்னொருத்தி தேவை!
காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.
53 mins
November 05, 2025
Kanmani
மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!
நகரங்களில் பெருதி வரும் எலிகள்!
1 mins
November 05, 2025
Kanmani
எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!
குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.
2 mins
November 05, 2025
Kanmani
வைரம் - தங்கத் துகள் சோப்பூ
மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
1 min
November 05, 2025
Kanmani
குறட்டைக்கு நன்றி!
தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
3 mins
November 05, 2025
Kanmani
தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.
இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.
3 mins
November 05, 2025
Translate
Change font size
